அக்கரைப்பற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''அக்கரைப்பற்று''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது [[முஸ்லிம்கள்]] அதிகளவில் வாழும் பிரதேசமாகும்.
 
அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக அட்டாளைச்சேனையும்[[அட்டாளைச்சேனை]]யும் மறு பக்கம் [[இறக்காமம்|இறக்காமமும்.]], இன்னொரு எல்லையாக [[தம்பிலுவில்|தம்பிலுவிலும்]] காணப்படுகின்றன. அண்மையில் மாநகர சபையாக உயர்த்தப்பட்ட அக்கரைப்பற்றில் தற்போது பள்ளிகுடியிருப்பு எனும் பிரதேசசபை ஒன்றும் ஒருவாக்கப்பட்டுள்ளது. இது அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணப்படுகின்றன,. பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது.
 
==அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்==
 
*[[அதா உல்லாஹ்]], அமைச்சர்
 
தற்போது இலங்கை அரசாங்கத்தில் அமைச்சராக அங்கம் வகிக்கும் அதா உல்லாஹ் இந்த ஊரைச் சேர்ந்தவரே!
 
{{stub}}
 
[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்கரைப்பற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது