அக்கரைப்பற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''அக்கரைப்பற்று''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது [[முஸ்லிம்கள்]]தமிழர்களும் அதிகளவில்முஸ்லிம்களும் வாழும் பிரதேசமாகும்.
 
அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக [[அட்டாளைச்சேனை]]யும் மறு பக்கம் [[இறக்காமம்|இறக்காமமும்]], இன்னொரு எல்லையாக [[தம்பிலுவில்|தம்பிலுவிலும்]] காணப்படுகின்றன. அண்மையில் மாநகர சபையாக உயர்த்தப்பட்ட அக்கரைப்பற்றில் தற்போது பள்ளிகுடியிருப்பு எனும் பிரதேசசபை ஒன்றும் ஒருவாக்கப்பட்டுள்ளது. இது அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணப்படுகின்றன. பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அக்கரைப்பற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது