அந்தியோக்கு இஞ்ஞாசியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பயனர்:Jayarathina/அந்தியோக்கு இஞ்ஞாசியார், அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்ட...
No edit summary
வரிசை 26:
'''அந்தியோக்கு இஞ்ஞாசியார்''' ({{lang-grc|Ἰγνάτιος}} (சுமார் கிபி 35 - கிபி 108)<ref>See "Ignatius" in ''The Westminster Dictionary of Church History'', ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in ''The Oxford Dictionary of the Saints'' (New York: Oxford University Press, 1987).</ref>, அல்லது '''தியோபோரஸ்''' (அதாவது ''கடவுளை தாங்குபவர்'') என [[கிரேக்க மொழி]]யில் Θεοφόρος என அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், [[அந்தியோக்கியா]] நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், [[யோவான் (திருத்தூதர்)|திருத்தூதர் யோவானின்]] சீடரும் ஆவார்.<ref name="The Martyrdom of Ignatius">The Martyrdom of Ignatius</ref><ref name="synaxarium">[http://www.copticchurch.net/synaxarium/4_24.html#1 Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.]</ref>
 
இவரைக்கொல்லஇவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடித்தங்கள் மூலம் ஆதி கால கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவற்றைப்பற்றி எழுதியுள்ளார். '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாகப் எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அந்தியோக்கு_இஞ்ஞாசியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது