அந்தியோக்கு இஞ்ஞாசியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 24:
}}
 
'''அந்தியோக்கு இஞ்ஞாசியார்''' ({{lang-grc|Ἰγνάτιος}} (சுமார் கிபி 35 - கிபி 108)<ref>See "Ignatius" in ''The Westminster Dictionary of Church History'', ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in ''The Oxford Dictionary of the Saints'' (New York: Oxford University Press, 1987).</ref>, அல்லது '''தியோபோரஸ்''' (Θεοφόρος அதாவது ''கடவுளை தாங்குபவர்'') என [[கிரேக்க மொழி]]யில் Θεοφόρος என அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், [[அந்தியோக்கியா]] நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், [[யோவான் (திருத்தூதர்)|திருத்தூதர் யோவானின்]] சீடரும் ஆவார்.<ref name="The Martyrdom of Ignatius">The Martyrdom of Ignatius</ref><ref name="synaxarium">[http://www.copticchurch.net/synaxarium/4_24.html#1 Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.]</ref>
 
இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடித்தங்கள்இக்கடித்தங்களின் மூலம் ஆதி கால கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவற்றைப்பற்றிமுதலியவைப்பற்றி எழுதியுள்ளார். '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாகப் எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
 
[[கிழக்கு மரபுவழி திருச்சபை]] மற்றும் [[காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் இவரின் விழா நாள் திசம்பர் 20. [[கத்தோலிக்க திருச்சபை]]யில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.
18,661

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/901592" இருந்து மீள்விக்கப்பட்டது