வோட்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 99:
 
== ஆரோக்கியம் ==
{{alcohealth}}
வேறு எந்த ஆல்கஹாலுடனும் ஓட்காவை கணிசமான அளவில் குடிப்பது கோமா நிலை அல்லது சுவாசத்தையே நிறுத்துமளவு ஆபத்தானது. இது தவிர, தடுக்கி விழுதல் மற்றும் வாகன விபத்துகள் போன்ற பல உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆல்கஹால்தான் காரணம். மிதமிஞ்சிய ஆல்கஹால் பழக்கம் (சுமார் 1% ABV க்கு கூடுதலாக), நீரற்ற நிலை, ஜீரணத்தில் எரிச்சல், [[ஹேங்வோவர்]] போன்ற அறிகுறிகளையும், கடுமையான விளைவுகளாக ஈரல் அழற்சி காரணமாக ஈரல் செயலிழத்தல் மற்றும் பலவித GI புற்றுநோய்களையும் ஏற்படுத்தும். இவை எத்தனாலின் இயல்பான குணாதிசயங்கள் ஆகும். [[மெத்தனால்|மெத்தனால]], [[பியுசல் ஆயில்]] வகைகள், (இதர ஆல்கஹால்கள்) மற்றும் [[எஸ்டர்ஸ்|எஸ்தெர்]]கள், தன்னுணர்வை மழுங்கச் செய்து ஹேங்வோவர்கள் - தலைவலி, நரம்புகளில ஐஸ் தண்ணீர் போன்ற உணர்வு - கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட தூண்டும். எல்லா ஆல்கஹால் பானங்களும், அவற்றில் உள்ள [[congeners]] பொறுத்து வித்தியாசமான ஹேங்வோவர் உணர்வைத் தரும். இதன் காரணமாக, தூய்மையான ஓட்கா மற்றும் ஜின் ஆகியவை போதிய அளவு தண்ணீருடன் எடுத்துக்கொள்ளப்ப்படும்போது கடுமையான ஹேங்வோவர் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவு.
 
ஒருசில நாடுகளில் [[கள்ளச்சந்தை]] ஓட்கா அல்லது "[[பாத்டப் ஜின்|bathtub]]" ஓட்கா மிகுந்துள்ளது. காரணம், தயாரிப்பது எளிது என்பதோடு வரிவிதிப்பையும் தவிர்த்துவிடலாம். என்றாலும், தொழிற்சாலைகளுக்கான அபாயகரமான எத்தனால், கள்ளச்சந்தைக்காரர்களால் பதிலீடாக சேர்க்கப்படும்போது, அது கடுமையான விஷ பாதிப்பு, [[குருட்டு தன்மை|குருட்டுத்தன்மை]] அல்லது உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடும்.<ref>{{cite news |first=Steven |last=Eke |url=http://news.bbc.co.uk/2/hi/europe/6157015.stm |title='People's vodka' urged for Russia |publisher=BBC News |date=November 29, 2006 |accessdate=2008-11-22}}</ref> மார்ச் 2007_இல் லண்டன் [[பிபிசி செய்திகள்|BBC நியூஸ்]] சானல், ரஷ்யாவில் "bathtub" ஓட்கா அருந்துபவர்கள் மத்தியில் நிலவும் கடும் [[மஞ்சள் காமாலை|மஞ்சள்காமாலைநோய்]] குறித்த குறும்படம் தயாரித்தது.<ref>{{cite news |first=John |last=Sweeney |url=http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/6434789.stm |title=When vodka is your poison |publisher=BBC News |date=March 10, 2007 |accessdate=2008-11-22}}</ref> இதற்கு காரணம், ஓட்காவில் ([[Extrasept]]) என்ற 95% எத்தனாலோடு மிகவும் நச்சுத்தன்மை கலந்த தொழிற்ச்சாலை நச்சுக்கொல்லி, கள்ளச்சந்தைக்காரர்களால் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நச்சுகொல்லியின் விலை மிகக் குறைவு என்பதோடு, ஆல்கஹால் உள்ளடக்கமும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.இதனால் உயிரிழந்தவர்கள் 120 பேர் மற்றும் விஷ பாதிப்புக்குள்ளானவர்கள் 1,001 பேர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, மஞ்சள்காமாலை நோயை ஏற்படுத்தும் [[ஈரல் அழற்சி|ஈரல் அழற்ச்சி]]யின் கடுமையான இயல்பு காரணமாக, மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வோட்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது