பன்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 21:
</table>
 
'''பன்னம்''' (Fern), அல்லது '''வித்திலியம்'', Fern) என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் '''தெரிடொ-'வைட்டே''' (Pteridophyte) என்று அழைப்பர். '''தெரிடொ-'வைட்டாஃபைட்டா''' (Pteridophyta) என்னும்என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலத்திணை (தாவர) வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் மரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலத்திணை வகை. பன்னங்கள் அல்லது வித்திலியங்கள் எனப்படுவன, [[வித்து]]க்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக [[நுண்வித்தி]]கள் (spores) மூலம் இனப்பெருக்கம் செய்யும் [[கடத்தலிழையத் தாவரம்]] (vascular plant) என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.
பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலத்திணை (தாவர) வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் மரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும்
வளரும் நிலத்திணை வகை. பன்னங்கள் அல்லது வித்திலியங்கள் எனப்படுவன, [[வித்து]]க்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக [[நுண்வித்தி]]கள் (spores) மூலம் இனப்பெருக்கம் செய்யும் [[கடத்தலிழையத் தாவரம்]] (vascular plant) என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.
 
 
வரி 33 ⟶ 31:
# ஆண் gamete ஒரு பெண் gamete ஐக் கருக்கொள்ளச் செய்கிறது.
# இது கலப்பிரிவு மூலம் [[திப்லோயிட்]] ஸ்போரோபைட்டே (பன்னம்) ஆக வளர்ச்சியடைகின்றது.
 
==பன்னத்தின் அமைப்பு==
==பரிணாமமும் வகைபிரிப்பும்==
==பொருளாதாரப் பயன்பாடு==
==தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பெயர்கள்==
 
==வெளியிணைப்புகளும், உசாத்துணைகளும்==
* [http://tolweb.org/tree?group=Filicopsida&contgroup=Embryophytes Tree of Life Web Project: Filicopsida]
வரிசை 42:
*[http://www.jaknouse.athens.oh.us/ferns/bookfern.html A fern book bibliography]
 
[[Categoryபகுப்பு:தாவர வகைகள்]]
 
[[ca:Falguera]]
"https://ta.wikipedia.org/wiki/பன்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது