"டி. ஆர். ராஜகுமாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சில சொற்கள் மாற்றம் .)
சி
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை (சங்கீத) மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர்.
==திரைப்படத்துறையில்==
[[1939]] ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் ''[[குமார குலோத்துங்கன்'']] படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ''மந்தாரவதி'', ''சூர்யபுத்ரி'' படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணிய]]த்தின் தயாரிப்பில் வெளிவந்த ''[[கச்ச தேவயானி'']] படம் பெரு வெற்றி பெற்றது. பல புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். [[பி. யூயு. சின்னப்பா]]வுடன் ''[[மனோன்மணி'']] படத்திலும், [[தியாகராஜ பாகவதர்|பாகவதருடன்]] ''[[சிவகவி'']], ''[[ஹரிதாஸ்'']] படங்களிலும் நடித்தார். ஜெமினியின் ''[[சந்திரலேகா'']] படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. [[இந்தி]] சந்திரலேகாவிலும் நடித்தார்.
 
== இவர் நடித்த திரைப்படங்கள் ==
1,13,673

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/90198" இருந்து மீள்விக்கப்பட்டது