லங்காவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
 
==சொல் பிறப்பியல்==
லங்காவி என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு [[கழுகு]] என்று பொருள் படும். மலாய் மொழியில் ''helang'' என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". ''Kawi'' என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு சொற்களையும் சேர்த்து ''Langkawi'' என்று அழைக்கப் படுகின்றது. 2008 ஆம் ஆண்டில் கெடா சுல்தான் அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா தமது பொன் விழாவின் போது லங்காவித் தீவிற்கு கெடாவின் [[பொன்]] கலன் என்று சிறப்புப் பெயர் சூட்டினார்.<ref>{{cite news|url=http://thestar.com.my/news/story.asp?file=/2008/7/16/nation/20080716171300&sec=nation |title=It's Langkawi Permata Kedah now |last=Majid |first=Embun |publisher=The Star Online |date=16 July 2008|accessdate=2011-10-18}}</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/லங்காவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது