வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Рот
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Mouth.jpg|right|thumb|200px|மனித வாய்]]
 
'''வாய்''' உயிரினங்கள் [[உணவு]], [[நீர்|நீரினை]] உட்கொள்ளப் பயன்படும் [[உடல் உறுப்புக்கள்|உறுப்பாகும்]]. எல்லாப் பாலூட்டிகளிலும்[[பாலூட்டி]]களிலும் வாய் [[முகம்|முகத்தில்]] அமைந்துள்ளது. [[பாலூட்ட]]ியல்லாதபாலூட்டியல்லாத வேறு சில [[உயிரினம்|உயிரினங்களில்]] உடலின் வேறு பகுதிகளில் வாய் காணப்படுகிறது. சில உயிரினங்களில் [[குடல்]] இல்லாததால் வாயினூடாகவே கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

பெரும்பாலான விலங்குகள்விலங்குகளின் [[உடல்|உடலில்]] ஒரு பகுதியில் வாயும் மறுபகுதியில் குதமும் முழுமையான [[சமிபாட்டுத் தொகுதி]]யைக் கொண்டுள்ளன. பொதுவாக வாயின் பயன்பாடு [[உணவு]] உட்கொள்ளுதலாகும். [[பாம்பு]] [[நஞ்சு|நஞ்சினைச்]] செலுத்தவும் வாயினைப் பயன்படுத்துகிறது. பல [[விலங்கு]]கள் உணவு உட்பட்ட பொருட்களைப் பிடிக்க வாயினையே பயன்படுத்துகின்றன.
 
[[பகுப்பு:உடல் உறுப்புக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது