முகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: cs:Obličej
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Face.jpg|thumb|right|250px|முகம்]]
[[படிமம்:Face 2.jpg|thumb|right|250px|முகம்]]
'''முகம்''' [[தலை]]யின் முன்பகுதிமுன்பகுதியில், ஆகும்புலன்களுக்குரிய [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்கள்]] இணைந்த [[உடல்!உடலின்]] ஒரு பகுதியாகும். [[மனிதர்|மனிதரில்]] நெற்றி முதல் நாடி வரையான பகுதிகள் இதிலடங்கும். நெற்றி, கண்ணிமை, [[கண்]]கள், [[மூக்கு]], கன்னம், [[வாய்]], நாடி ஆகிய பகுதிகள் மனித முகத்திற் காணப்படுகின்றன. மனிதரை அடையாளங் காண முகங்களே பொதுவாகப் பயன்படுகின்றன. இருவரின் முகங்கள் ஒத்த தோற்றம் கொண்டிருப்பதில்லை. ஆதலால் அடையாள அட்டைகளில் முகத்தின் புகைப் படங்களே பயன்படுத்தப்படுகின்றன. முக பாவம் முக்கியமான உணர்ச்சி வெளிப்பாடு ஆகும்.
 
[[படிமம்:MonaLisa sfumato.jpeg|thumb|right|[[லியொனார்டோ டா வின்சி|டா வின்சி]] வரைந்த [[மோனா லிசா]]வின் முகம் உலகில் அதிகம் அடையாளங் காணப்படும் முகங்களுள் ஒன்றாகும்]]
"https://ta.wikipedia.org/wiki/முகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது