கீழ் சுபன்சிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கீழ் சுபன்சிரி மாவட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:03, 18 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

கீழ் சுபன்சிரி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும்.

History

இது 1987 ஆம் ஆண்டு சுபன்சிரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட பொது உருவாக்கப்பட்டது..[1]

அமைப்பு

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக சைரோ நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 10,135 சதுர கிலோமீடராகும். இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு சைரோ, யாசுளி, பிஸ்தனா, ராகா, கம்பொரிஜோ, மற்றும் டோல்லுங்முக்.இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது .[2]

மக்கள்

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நியிசிஸ் மற்றும் அபதனிஸ் இனத்தை சேர்ந்தவர்கள்..

மொழி

திபெத்திய- பர்மா மொழிக் குடும்பத்தில் வரும் அபதனிஸ் மொழி இங்கு சுமார் 24,000 மக்களால் பேசப்பட்டு வருகிறது .[3]

சுற்றுலாத் தளங்கள்

இந்த மாவட்டத்தில் நடக்கும் விழாக்களான நியோகும், பூரி-பூட் மற்றும் டிரீ விழா மிகவும் பிரபலமானவை. 1995 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் டேல் பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது .[4]

மேற்கோள்கள்

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  2. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
  3. "Apatani: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  4. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்க்கப்பட்ட நாள் September 25, 2011.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_சுபன்சிரி_மாவட்டம்&oldid=902744" இலிருந்து மீள்விக்கப்பட்டது