பாப் கார்டர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1937): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பாப் கார்டர்''' (''Bob Carter (cricketer,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:59, 18 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

பாப் கார்டர் (Bob Carter (cricketer, born 1937), பிறப்பு: சூலை 11 1937), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 178 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961-1973 ஆண்டுகளில், இங்கிலாந்து முதல்தர துடுப்பாட்டப் உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளிஇணைப்பு

பாப் கார்டர் கிரிக்கட் ஆக்கைவ் இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு, கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 17 2011