திருநீற்றுப் புதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
==திருநீற்றுப் புதன் கொண்டாட விவிலிய அடிப்படை==
 
கிறித்தவ விவிலியத்தில் அடங்கியுள்ள [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் பாலைநிலத்தில் நோன்பிருந்தார் என்னும் செய்தி உள்ளது. [[நற்செய்தி|நற்செய்தி நூல்களை]] எழுதிய [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா (நற்செய்தியாளர்)|லூக்கா]] ஆகியோர் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றனர் (காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). இயேசுவைப் பின்பற்றி, கிறித்தவர்களும் நாற்பது நாள்கள் நோன்பிலும் இறைவேண்டலிலும் ஈடுபட தொடக்கமாக அமைகிறது திருநீற்றுப் புதன்.
 
முன்னாள்களில் ''விபூதிப் புதன்'' என்றும் இப்பொழுது ''திருநீற்றுப் புதன்'' (''சாம்பல் புதன்'') எனவும் வழங்கப்படுகின்ற இந்நாளில் கிறித்தவர்கள் புனிதப்படுத்தப்பட்ட சாம்பலைத் தம்மீது தடவிக் கொள்கிறார்கள். சாம்பல் தவத்திற்கும் தன்னொறுத்தலுக்கும் மன மாற்றத்திற்கும் அடையாளம்.
"https://ta.wikipedia.org/wiki/திருநீற்றுப்_புதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது