இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
லூக்கா பக்கவழி நெறிப்படுத்தல்
சி திருத்தம்
வரிசை 49:
கலை மரபுக்கு ஏற்ப, உணவறையில் [[இயேசு]] [[இயேசுவின் சிலுவைச் சாவு|சிலுவையில்]] தொங்கும் காட்சியையும் [[இயேசு]] இறுதி இராவுணவு அருந்தும் காட்சியையும் சித்தரிக்க முடிவாயிற்று. டொனாட்டோ மோந்தோர்ஃபனோ என்பவர் [[இயேசு]] சிலுவையில் தொங்கும் காட்சியை மிக விரிவாக 1495இல் வரைந்தார். அதனருகில் லியொனார்டோ லுடோவிக்கோவின் குடும்பத்தினரின் சாயலை வரைந்தார்.
 
மேற்கூறிய ஓவியங்களுக்கு எதிர்ப்பக்கம் இருந்த சுவரில் இயேசுவின் இராவுணவுக் காட்சியை உருவாக்குவதென்று லியொனார்டோ முடிவுசெய்தார். அந்த இரவுணவுக்இராவுணவுக் காட்சி ஸ்ஃபோர்சா குடும்ப நினைவகத்தின் (''mausoleum'') முதன்மைக் கலைப்பொருளாக அமைய வேண்டும் என்பது லுடோவிக்கோவின் விருப்பம்.
 
==ஓவியம் வரைந்த பாணி==
வரிசை 57:
சுவரில் ஓவியம் வரைய முடிவுசெய்த லியொனார்டோ அதிக நாள்கள் நீடித்து நிலைபெறும் தன்மையுடைய "ஈரவோவிய" (''fresco'') முறையைக் கையாள விரும்பவில்லை. அம்முறையில் முதலில் சமதளமான சுவரில் சீராக சுண்ணத்தால் முதல் பூச்சு செய்யவேண்டும். பூச்சு உலர்ந்துபோவதற்கு முன்னால், ஈரமாக இருக்கும்போதே சாயம் கலந்த நிறக்கலவைகளைத் தூரிகையால் பூச வேண்டும். ஆனால், லியோனார்டோ ஓவியம் வரைந்த போது ஒவ்வொரு தூரிகைப்பூச்சுக்கு முன்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பாராம்.
 
எனவே, "ஈரவோவிய முறையை" கையாளாமல், உலர்ந்த சுவர்தளத்தில் ஒரு பலகையில் ஓவியம் எழுதுவதுபோல முதலில் பசைக்கூழ் அப்பி, அடிநிறம் (''underpainting'') பூசி, அது உலர்ந்தபின் பல வண்ணங்களைத் துல்லியமாக விரித்தும் அழுத்தியும், பரவியும் குறித்தமைத்தும், ஒளிர்வித்தும் கருமையாக்கியும் இறுதி இரவுணவுஇராவுணவு ஓவியத்தை லியொனார்டோ எழுதினார்.
 
==ஓவியம் நிறமிழந்த வரலாறு==
வரிசை 63:
லியொனார்டோ ஒவியத்தை வரைந்து முடித்த உடனேயே, "ஈரவோவிய முறை" அன்றி, "உலர்முறை" கையாண்டதில் சில அடிப்படைக் குறைபாடுகள் இருந்ததைக் கண்டார். ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் இடதுபுறம் ஒரு கீறல் தோன்றியது. அது காலப்போக்கில் ஓவியம் சிறிதுசிறிதாகச் சிதைவழிய முதல் படியாயிற்று. இருபது ஆண்டுகளுக்குள்ளாக அந்த ஓவியத்தில் "பளபளப்பான கறை தவிர வேறொன்றையும் காண இயலவில்லை" என்று வசாரி (''Vasari'') என்னும் சமகால அறிஞர் எழுதினார்.
 
1642இல் எழுதிய ஃப்ரான்செஸ்கோ ஸ்க்ன்னெல்லிஸ்கன்னெல்லி என்பவர், இறுதி இராவுணவு ஓவியத்தில் உள்ள ஆள்களை அடையாளம் காண்பதே கடினமாக உள்ளது என்றார்.
 
1652இல் சிதைந்த நிலையில் இருந்த ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கதவு நிறுத்தநுழைவாயில் வழி உருவாக்கப்பட்டது. உணவறைக்கும் சமயலறைக்கும் போய்வர அவ்வழி பயன்படுத்தப்பட்டது. பின்னர். அந்த வழியைச் செங்கல் கொண்டு அடைத்துவிட்டனர். இன்று, ஓவியத்தின் கீழ் அடிப்பகுதி நடுவில் வளைவுபோல் அமைந்துள்ள கட்டு இவ்வாறு ஏற்பட்டதே.
 
1672இல் ஓவியத்தைத் தட்பவெப்ப நிலையிலிருந்து காப்பதற்காக அதை ஒரு திரையால் மூடினார்கள். ஆனால் ஈரப்பசை ஓவியத்திற்கும் திரைக்கும் இடையே தங்கிப்போய், சேதத்தை இன்னும் அதிகரித்தது.
 
ஓவியம் சிதையத் தொடங்கியதற்கு முக்கிய காரணங்கள் அது எழுதப்பட்ட சுவருக்குப் பின்சுவர் ஈரமடையத் தொடங்கியதும், லியொனார்டோ கையாண்ட "உலரோவிய முறையும்", அடுக்களை அண்மையில் இருந்ததால் வெப்பநிலை மாற்றம் தொடர்ந்து ஏற்பட்டதும், உணவறைஉணவறையிலிருந்து நீர்ப்பரிமாற்றம்கழிவுநீர் வெளியேற்றம், மற்றும் உணவிலிருந்து எழுந்த ஆவி போன்ற கூறுகளும் ஆகும்.
 
==ஓவியத்தைச் சீரமைக்க மேற்கொண்ட முயற்சிகள்==
வரிசை 75:
*1726: மைக்கலாஞ்சலோ பெல்லோட்டி, லியொனார்டோ வரைந்த ஓவியம் "ஈரவோவிய முறையில்" எழுதப்பட்டது என்று தவறாக எண்ணி, அதை அம்முறைப்படி சீரமைக்க முயன்றார். நிலைமை மோசமானது.
*1770: ஜூசேப்பே மாஸ்ஸா என்பவர் பெல்லோட்டி செய்த மாற்றத்தை மீண்டும் மாற்றி, புதிதாகச் சீரமைக்க முயன்றார்.
*1796: பிரஞ்சு இராணுவம் உணவறையை ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தியது; ஓவியத்தின்மீது கல்லெறிந்தும், ஏணியில் ஏறி, ஓவியத்திலிருந்த திருத்தூதர்களின் சாயல்களில் கண்களைச் சுரண்டிசுரண்டியும் நிறத்தை அகற்றினர். பின், ஓவியம் இருந்த உணவறை ஒரு சிறையாகப் பயன்பட்டது. சிறைக் கைதிகள் ஓவியத்தைச் சிதைத்தனரா என்று தெரியவில்லை.
*1821: ஸ்டேஃபனோ பரேஸ்ஸி என்பவர் இறுதி இராவுணவு ஓவியத்தைச் சுவரிலிருந்து அகற்றி வேறிடத்துக்கு மாற்ற முயன்றார். அது இயலாத காரியம் என்று அவர் உணர்வதற்குள் ஓவியத்தின் நடுப்பகுதிக்கு மேலும் சேதம் விளைந்தது.
*20ஆம் நூற்றாண்டு: ஓவியம் பற்றிய ஒழுங்குமுறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
*1901-1908: லூயிஜி காவெனாகி என்பவர் ஓவியத்தின் ஒளிப்படங்களைப் பயன்படுத்தி, கவனமாக ஆய்வு நிகழ்த்தி, முதன்முறையாக, லியொனார்டோவின் ஓவியம் "ஈரவோவிய முறையில்" எழுதப்படவில்லை என்று நிலைநாட்டினார். 1906-1908 ஆண்டுகளில் அவர் ஓவியத்தைத் தூய்மைப்படுத்தி, நிறம் போயிருந்த இடங்களில் நிறம் இட்டார். மேல் படிந்த அழுக்குகளை அகற்றினார்.
*1924: ஒரேஸ்தே சில்வேஸ்த்ரி ஓவியத்தை மேலும் தூய்மையாக்கினார்.
*இரண்டாம் உலகப் போர்: 1943, ஆகஸ்டு 15ஆம் நாள் ஓவியம் இருந்த கட்டடத்தின் அருகே விழுந்த குண்டு ஓவியத்தை அழித்திருந்திருக்கும். ஓவியம் இருந்த இடத்தின் வடக்கு சுவரைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கிவைத்து பாதுகாப்பு அளித்ததன் விளைவாக ஓவியம் அதிசயமாக அழிவிலிருந்து தப்பியது. ஆயினும், குண்டு விழுந்ததால். ஏற்பட்ட அதிர்வு ஓவியத்தைச் சேதப்படுத்தியிருக்கலாம்.
*1951-1954: மவுரோ பெல்லிச்சோலி என்பவர் ஓவியத்தில் படிந்த பூஞ்சை போன்ற அழுக்குகளை அகற்றினார். ஓவியத்தின் கருநிறப் பார்வையைப் போக்கி மிதமாக்கினார். அவரது முயற்சியினால் ஓவியம் பெருமளவு காப்பாற்றப்பட்டது.
 
வரிசை 87:
பீனின் ப்ரம்பீல்லா பார்சிலோன் (''Pinin Brambilla Barcilon'') என்னும் வல்லுநர் ஓவியத்தைச் சீரமைக்கும் பணியை 1979இல் தொடங்கினார். அப்பணி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1999இல் நிறைவுற்றது.
 
மிகவும் துல்லியமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பார்சிலோன் சீரமைப்பை மேற்கொண்டார். ஓவியம் மேலும் சீர்குலைவதைத் தடுப்பதும், லியொனார்டோவின் ஓவியத்தின் மீது முன்னாள் ஓவியர்களால் செய்யப்பட்ட "மேல்வரைவுகளை" கவனமாக அகற்றி, லியொனார்டோவின் ஓவியத்தை அதன் முன்னிலைக்குக் கொணர்வதுகொணர்வதும் இச்சீரமைப்பின் நோக்கமானது.
 
கடின உழைப்பின் விளைவாக லியொனார்டோவின் முதல் ஓவியத்தின் நிறங்கள் மீண்டும் வெளித்தோன்றின. நிறம் வெளிறிப்போன இடங்களில் பார்சிலோன் மிக மிதமானதொரு பொதுநிறப் பூச்சு கொடுத்தார். இவ்வாறு, புதுப் பூச்சும் லியொனார்டோ ஓவியத்தின் முதல் நிறங்களும் ஒன்றோடொன்று குழம்பாமல் பார்த்துக்கொண்டார்.
வரிசை 116:
{{cquote|இயேசு, 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார் (யோவான் 13:21).}}
 
இயேசு தம் நெருங்கிய நண்பர்களாகவும் தோழர்களாகவும் தெரிந்துகொண்டவர்கள் பன்னிருவர் (திருத்தூதர்கள்/அப்போஸ்தலர்கள்). அவர்களுள் ஒருவர் தம் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு, தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறார் என்று [[இயேசு]] கூறியது எல்லாருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் ஒவ்வொரு சீடரின் உள்ளத்திலும் எத்தகைய உணர்வுகள் எழுந்தன என்பதை லியொனார்டோ சித்தரிக்கிறார்.
 
{{cquote|அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது [[இயேசு]], 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்...என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்' என்றார் (மத்தேயு 26:21,23).}}
 
இவ்வாறு இயேசு கூறியதை லியொனார்டோ ஓவியத்தின் மையமாக்கினார்.
வரிசை 136:
*ஓவியத்தின் கீழ்ப்பகுதி முழுவதும் மிக நீண்டதொரு மேசையால் நிறைந்துள்ளது. அது பார்வையாளரின் முன்னே முந்தித் தெரிகிறது. சரியாக மேசையின் நடுவே இயேசு அமர்ந்திருக்கிறார்.
 
*இயேசுவின் உருவம் ஒரு பிரமிடு போல உள்ளது. தலை உச்சிப்பகுதி போலவும், விரிந்திருக்கும் கைகள் அடிப்பகுதிபோலவும் உள்ளன. அவர்தம் தலை சற்றே சாய்ந்துள்ளது. அவருடைய கண்களும் சற்றே மூடியிருக்கின்றன. தம் நெருங்கிய சீடருள் ஒருவர் தம்மைக் காட்டிக்கொடுப்பார் என்று கூறிய சொற்கள் அவர்த்ம்அவர்தம் வாயிலிருந்து வெளியேறிய நிலையிலேயே அவரது உதடுகள் மூடியும் மூடாமலும் தோன்றுகின்றன.
 
*
*இயேசுவே இந்த ஓவியத்தின் மையம். அவரது முகத்தில் சலனம் இல்லை. தம்மை எதிர்நோக்கியிருக்கின்ற துன்பமும் சிலுவைச் சாவும் அவரது மன உறுதியை உலைத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அவரது முகத்தில் அமைதி தவழ்கிறது.
 
==ஓவியத்தில் திருத்தூதர்கள்==
 
*இயேசுவைச் சூழ்ந்து திருத்துதர்கள்திருத்தூதர்கள் பன்னிருவரும் மூன்று பேர் மூன்று பேராக நான்கு குழுவாக உள்ளனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு உடல்நிலை கொண்டிருந்தாலும், மொத்தத்தில் சமனாகச் சீரமைத்த விதத்தில் பன்னிருவரும் தோற்றமளிக்கினறனர்.
 
*நடுவிலிருக்கும் இயேசுவிடமிருந்து புறப்படுகின்ற அலை போல இருபுறமும் சீடர் குழுக்கள் உள்ளன. அவர் கூறிய சொற்களும் அலைபோல சீடர்களைச் சென்றடைந்து அவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உணர்ச்சிகளை எழுப்புகின்றன.