மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
தனது 20ஆம் அகவையில் [[வார்சா]]விலிருந்த கன்னியர் மடத்தில் சேர்ந்த இவர், பின்னாலில் ப்லாக் நகருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு ''மிக்கேல் ஸ்போகோ'' என்பவர் ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். இவரின் துணையாளேயே கோவால்ஸ்காவின் காட்சிகளில் விவரித்தபடி முதல் இறை இரக்கத்தின் படம் வரையப்பட்டது. மேலும் முதல் இறை இரக்கத்தின் நாள் ([[உயிர்த்த ஞாயிறு|உயிர்ப்பு பெருவிழாவுக்கு]] அடுத்த ஞாயிறு) திருப்பலியில் இவரால் இவரால் அப்படம் பயன்படுத்தப்பட்டது.<ref name=odell102 >''Faustina: The Apostle of Divine Mercy'' by Catherine M. Odell 1998 ISBN 0879739231 pages 102-103</ref>
 
[[படிமம்:Jezu Ufam Tobie.jpg|left|50pxthumb|இரக்கத்தின் ஆண்டவர், பவுஸ்தீனாவின் காட்சிகளின் படி]]
 
இவர் தனது நாட்குறிப்பேட்டில், இவரின் செய்தி சிலகாலங்களுக்கு திருச்சபையினால் முடக்கப்பட்டு பின் ஏற்கப்படும் என முன்னுரைத்திருப்பது குறிக்கத்தக்கது. அவ்வன்னமே இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின் இவரின் பக்தி முயற்சிகள் கத்தோலிக்க திருச்சபயினால் தடைசெய்யப்பட்டது. 1978ஆம் ஆண்டு [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்|திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால்]] மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததாலும், போலந்தில் [[பொதுவுடமை]] வாதம் தழைக்க துவங்கியதாலும் வத்திக்கானுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையே இருந்த தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால், இவரின் நாட்குறிப்பேட்டை மொழிபெயர்க்கும் போது பிழை ஏற்ப்பட்டது. இதனால் இக்குழப்பம் நேர்ந்ததாகவும் அது கண்டு பிடிக்கப்பட்டதினால் தடை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மரிய_பவுஸ்தீனா_கோவால்ஸ்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது