பேச்சு:சொறி மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தலைப்பு பற்றி: சிங்கமுகனுக்கான கேள்விகள்
வரிசை 9:
:சிங்கமுகன், நீங்கள் தந்துள்ள இணைப்பில் The Indian jelly fish, popularly known in Tamil as Muttai Chori belongs to the phylum Coelenterata, sub-phylum Medusozoa, class Scyphozoa, order Rhizostomeae, family Rhizostomatidae and genus Rhizostoma எனத் தரப்பட்டிருக்கிறது. Muttai Chori எப்படி சொறிமுட்டை ஆனது?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 21:26, 16 அக்டோபர் 2011 (UTC)
அது விக்சனரியால் ஆனது. விக்சனரியில் துலாவிய போது சொறிமுட்டை என்றே கிட்டியது. மேலும் அவர் முட்டை என்பது ஒட்டியதுப்போல் தோன்றியது என்றார். நான் அம்முட்டை நான் உருவாக்கவில்லை அது முன்னரே பயன்பாட்டில் உள்ளது என்பதற்காகவே அவ்விணைப்பை இட்டேன். நன்றிகளுடன்.--[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 09:43, 17 அக்டோபர் 2011 (UTC)
:சிங்கமுகன், விக்சனரியில் இரு பக்கங்களில் ''சொறிமுட்டை'' என்பதை நீங்களே சேர்த்துள்ளீர்கள். காண்க: [http://ta.wiktionary.org/w/index.php?title=jelly_fish&diff=923605&oldid=771239] [http://ta.wiktionary.org/w/index.php?title=jellyfish&diff=923282&oldid=913639]. ஆனால் இங்கு விக்சனரியில் துழாவியபோது கிடைத்ததாகச் சொல்கிறீர்கள். நீங்கள் அங்கு இந்தச் சொல்லை வேறு எந்தப் பக்கத்திலாவது பார்த்திருந்தீர்களா? (நீங்கள் சேர்த்திருக்கும் மேற்கோளை நான் இன்னும் பார்க்கவில்லை, அது தொடர்பில் சிறீதரன் கனகுவின் கேள்விக்கும் விடையளிக்க வேண்டுகிறேன். ஏற்கனவே வழக்குப்பெற்ற நல்ல தமிழ்ச் சொற்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதில் இங்குள்ள எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், புத்தாக்கங்களாக இருக்குமிடத்தில் பொருட்குற்றத்துடன் பதிந்துவிடக்கூடாது. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 04:02, 19 அக்டோபர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சொறி_மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சொறி மீன்" page.