ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[இலங்கை முதலியார்கள்|கேட் முதலியார்]] '''ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி''' (''Arumugampillai Coomaraswamy'', [[1783]] – [[மே 15]], [[1837]]<ref name="north">குலரத்தினம், க. சி., ''நோத் முதல் கோபல்லவா வரை'', சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008</ref>) [[பிரித்தானிய இலங்கை]]யில் வாழ்ந்த தமிழ் அரசியல்வாதி. [[மே 30]], [[1835]] ஆம் ஆண்டு முதல் [[1837]] வரை முதலாவது [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|சட்டவாக்கப் பேரவை]]யில் உத்தியோகப்பற்றற்ற முதலாவது தமிழர் பிரதிநிதியாக இருந்தவர்<ref>[http://sundaytimes.lk/980201/plus10.html He won the admiration, affection of all] Sunday Times - February 1, 1998</ref>.
 
[[இந்தியா]]வில் பிறந்த குமாரசுவாமி [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கு]] இடம்பெயர்ந்தார்<ref>Vythilingam M. 1971 The life of Sir Ponnambalam Ramanathan Volume I</ref>. யாழ்ப்பாணம், [[பருத்தித்துறை]]யில் வாழ்ந்த இவர் [[சேர்]] [[முத்து குமாரசுவாமி]]யின் தந்தையும், கலாயோகி [[ஆனந்த குமாரசுவாமி]]யின் பாட்டனும், சேர் [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன். இராமநாதனின்]] தாயாரின் தந்தையும் ஆவார்<ref>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen5017.html NANNITHAMBY E Mudaliyar of Manipay - Family #5017]</ref>.
 
==சட்டசபை உறுப்பினர்==
இவர் இலங்கையின் பிரித்தானிய ஆளுநர் சேர் [[ரொபர்ட் வில்மட்-ஹோர்ட்டன்|ரொபர்ட் வில்மட்-ஹோர்ட்டனின்]] மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் இவர் [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|சட்டவாக்கப் பேரவை]]க்கு அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக இவரைக் கட்டாயமாக இளைப்பாறச் செய்து சட்டப்பேரவைக்கு உறுப்பினராக்கினார்<ref name="north">குலரத்தினம், க. சி., ''நோத் முதல் கோபல்லவா வரை'', சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008</ref>. இவருடன் முதலியார் டி. ஜே. பிலிப்சு என்பவர் சிங்களவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆறுமுகம்பிள்ளை_குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது