உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பயனர் பெயர் மாற்றம்: சிங்கமுகனுக்கு
வரிசை 122:
:சிங்கமுகன், உங்கள் பயனர் பெயரையும் மாற்ற முடியும். இப்போது பெயர் மாற்ற விண்ணப்பங்களை[[விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை]] என்ற பக்கத்தில் இடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறோம். அங்கு விண்ணப்பியுங்கள், நானோ வேறு அதிகாரி அணுக்கம் கொண்ட எவருமோ மாற்றி விடுவோம்.
:உச்சரிப்பு உதவி பொதுவாக பிறமொழிச் சொற்களுக்கே இடுவது வழக்கம். தமிழ்ச்சொல்லைத் தமிழில் எழுதியிருக்கும்போது அதை எப்படி உண்ணரிக்க வேண்டும் என ஆங்கில எழுத்தைக் கொண்ட காட்ட வேண்டுமா? -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 03:53, 19 அக்டோபர் 2011 (UTC)
 
: ஆம் ஐயா தேவை இருக்கிறது. இதை நான் விளக்கினாலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நான் எழுதும் கட்டுரையிலாவது அதை எழுதி வருகிறேன். அது கண்டிப்பாக தேவை. என்னைப் போன்ற சிலருக்கே தெரிந்த உண்மை. உச்சரிப்பே மொழி, கிளவி, பதம் எதுவானாலும். பிறமொழிக்காரர்களுக்குத் தான் உச்சரிப்பு என்றால் Phonetics என்ற பகுதியே தோன்றாது. தமிழில் உள்ள 18 எழுத்துக்கும் 18 உச்சரிப்புத் தான். அதில் உச்சரிப்பு மாறினால் அதன் பிறப்பு மாறும். மன்னியுங்கள். நான் உறுதியாகக் கூறுவேன் அதை உங்களாலும் ஏற்றுக்கொள்ளவியலாது. ஆகையால் உங்களது நேரத்தை செலவழிக்க (Chelavazhikka) நான் விரும்பவில்லை. மேலும் எனதுப் பயனர் பெயரை நான் மாற்றமுனைவதே எனதுபெயரில் உள்ள உச்சரிப்புப் பிழையால் தான்.
::^ நீங்கள் எழுதியுள்ள ”உண்ணரிக்க” என்னும் வார்த்தை மெய்யாகவே தமிழில் உள்ளதா என்பதைக் குறிப்பிடவேண்டும். நன்றிகளுடன். --[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 06:03, 19 அக்டோபர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sundar" இலிருந்து மீள்விக்கப்பட்டது