"விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎தகவலுழவன் → THA-uzhavan: பெயரை மாற்ற வேண்டாம்.கோரிக்கையைத் திரும்ப பெறுகிறேன்.)
எனது''' சாணக்கியன்'''(பயனர்:சாணக்கியன்) என்ற கணக்கினை நீக்குமாறு வேண்டுகிறேன்.-- [[பயனர்:Shameermbm|சமீர்]] 08:01, 26 செப்டெம்பர் 2011 (UTC)
:பயனர் கணக்கை நீக்குவதற்கான முறை என்னவென்று பார்க்க வேண்டும், சமீர். எப்படியாகினும் நீங்கள் நீக்க விரும்பும் சாணக்கியன் என்ற கணக்கில் புகுபதிகை செய்து (அந்தக் கணக்கு உங்களுக்குச் சொந்தமானது எனக் காட்டியே) கோர வேண்டும். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 02:47, 2 அக்டோபர் 2011 (UTC)
 
==Chinkamukan==
எனது பயனர் பெயரான Singamugan எனபதை Chinkamukan என மாற்ற முனைகிறேன். மேலும் நான் எல்லா விக்கிப்பீடியாவிலும் இதேப்பெயரில் தான் உள்நுழைகிறேன். ஆகையால் இங்கு மாற்றினால் எல்லா இடங்களிலும் (Chinkamukan) என மாறும்படி செய்துத் தரவேண்டுகிறேன். நன்றிகளுடன். --[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 06:10, 19 அக்டோபர் 2011 (UTC)
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/903385" இருந்து மீள்விக்கப்பட்டது