"பேச்சு:கடல் இழுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

320 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎தலைப்பு பற்றி: வருந்துகிறேன், சிக்கல் தீர்ந்தது)
சி
 
:தவறுக்கு வருந்துகிறேன், சிங்கமுகன். மன்னியுங்கள். (நீங்கள் வேண்டுமென்றே மாற்றிச் சொல்வதாக நினைக்கவில்லை, முதல் பதிப்பு எங்கிருந்து வந்தது என அறிந்து கொள்ளவே கேட்டேன்.) முதலாவது பக்கத்தை உருவாக்கி அந்தச் சொல்லை இட்டதே [[பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்|நான் இயக்கிய தானியங்கிதான்]] என இப்போது அறிந்து கொண்டேன்! அதனால், இது தமிழ் இணையக்கழக அகரமுதலியில் இருந்து வந்துள்ள தகவல். இதுவே தொடரட்டும். அதுவே வழக்கிலும் இருக்கிறது என உறுதியாகத் தெரிந்தால் கூடுதல் மகிழ்ச்சி. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:02, 19 அக்டோபர் 2011 (UTC)
 
நன்றிகள். நானும் அவ்வாறு நினைக்கவில்லை. எல்லாம் ஒரு நகைச்சேர்க்கவே. அன்புடன்.--[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 06:17, 19 அக்டோபர் 2011 (UTC)
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/903390" இருந்து மீள்விக்கப்பட்டது