"பயனர் பேச்சு:Sundar" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

404 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
::சகரம் சொல்லின் முதலில் வரும்போது வழக்கில் தமிழ் மரபை மீறி வலித்து ஒலிக்காமல் விடுவதை அறிந்துள்ளேன், சிங்கமுகன். நானும் பல நேரங்களில் அந்தத் தவறைச் செய்வதுண்டு. மொழிதல் விளக்கம் பிறமொழிக்காரர்களுக்கு மட்டும் தான் தேவை என்பதில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ்ச்சொற்களுக்கான உச்சரிப்பை ஆங்கில எழுத்தைக் கொண்டு தருவது சரியாகப் படவில்லை. விக்கிநூலிலோ வேறு பொருத்தமான இடத்திலோ தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பை மொழிந்து ஒலிக்கோப்புகளாகப் பதிந்து வைக்கலாம். அல்லது ஐ.பி.ஏ. போன்ற குறியீட்டைப் பயன்படுத்தலாம். ''உண்ணரிப்பு'' என்று நான் முன்னர் தவறாகத் தட்டிவிட்டேன். தமிழ்99 விசைப்பலகையில் சகரமும் சகரமும் அருகருகே உள்ளன. சில வேளைகளில் வேறு கணிகளைப் பயன்படுத்தும்போது தவறு நிகழ்ந்துவிடுகிறது. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:19, 19 அக்டோபர் 2011 (UTC)
 
என் மனம் குளிர்ந்தது. அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என்பதில் நான் ................... விவரிக்க வார்த்தையில்லை. அன்புடன். --[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 06:28, 19 அக்டோபர் 2011 (UTC)
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/903393" இருந்து மீள்விக்கப்பட்டது