ஜனநாயக மக்கள் முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

132 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
===2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்===
{{main|இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011}}
2011 அக்டோபர் 8 இல் 322 [[இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்|உள்ளூராட்சி சபைகளுக்கு]] இடம்பெற்ற தேர்தல்களில் [[மகிந்த ராசபக்ச]] தலைமையில் [[ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி]] 270 சபைகளைக் கைப்பற்றியது. [[மனோ கணேசன்]] தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி எந்த ஒரு சபையையும் கைப்பற்றவில்லை. ஆனாலும் 34 சபைகளில் போட்டியிட்டு 810 உறுப்பினர்களைப் பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டணியில் [[விக்கிரமபாகு கருணாரத்தின]]வின் இடது முன்னணியும் போட்டியிட்டிருந்தது. கொழும்பு மாநகரச்பைக்கான தேர்தலில் [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] தமது முழுமையான ஆதரவை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வழங்கியிருந்தது.

'''ஜமமு வென்ற உறுப்பினர்கள்'''

| align=left|கொழும்பு மாநகரசபை || 26,229 || 11.07% || 6 || - || align=left|[[மனோ கணேசன்]] (28,433)
எஸ். குகவரதன் (4,223),
கே. ரி. குருசாமி (3,978),
கங்கைவேணியன் (3,389),
சி. பாஸ்கரா (3,156),
லோரன்ஸ் பெர்னாண்டோ (1,531)
|-valign=top
| align=left|அம்பகமுவ பிரதேச சபை || 4,855 || 6.93% || 2 || - ||align=left| விபரம் இல்லை
|-valign=top
| align=left|தெகிவளை - கல்கிசை மாநகர சபை || 2,167 || 2.86% || 1 || - || align=left| [[விக்கிரமபாகு கருணாரத்தின]] (2,171)
| align=left|கொலன்னாவ நகர சபை || 938 || 3.9% || 1 || - ||align=left| அரவிந்தன் முத்துவீரன் ராஜகுமாரன் (904)

| align=left|'''மொத்தம்''' || '''2934,334189''' || '''-''' || '''810''' || '''-''' ||

|align=left colspan=6|மூலம்:{{cite web|title=உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011|url=http://www.slelections.gov.lk/pastElection1.html|publisher=Department of Elections, Sri Lanka}}
1,21,022

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/903699" இருந்து மீள்விக்கப்பட்டது