ஏழாம் வேற்றுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''ஏழாம் வேற்றுமை''' என்பது "இட வேற்றுமை" என்று வழங்கப்படுகிறது. இவ்வேற்றுமையின்அதாவது பொருளானது [[பொருள்]],[[ இடம்]], [[காலம்]], [[சினை]], [[குணம்]], [[தொழில்]] என்னும்அல்லது ஆறுவகைப்வினை பெயர்களுக்கும்;நிகழும் தற்கிழமை,இடத்தைக் பிறிதின்குறிப்பது. கிழமைஇடத்தோடு என்றகாலத்தையும் இரண்டு வகைக் கிழமைப் பொருள்களுக்கும் இடமாக நிற்றலாகும்குறிப்பிடும். இவ்வேற்றுமைதொல்காப்பியத்தில் இடப்பொருளையே உணர்த்தும்.
:வினைசெய் யிடத்தின் நிலத்தின்ன் காலத்தின்
:அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே (தொல் சொல் 81)
என்று கூறுவது இதனைக் குறிப்பிடும்.
 
"முருகன் வள்ளியைக் கடையில் பார்த்தான்" என்னும் கூற்றில் கடையில் என்னும் சொல்லில் உள்ள இல் என்பது இடத்தைக் குறிக்கும் ஏழாம் வேற்றுமை. அது போலவே, "''முருகன் வள்ளியை அரைநொடியில் கண்டுவிடித்துவிட்டான்''" என்று கூறும்பொழுது "''அரைநொடியில்''" என்னும் சொல்லில் வரும் ''இல்'' காலத்தைக் குறிக்கின்றது.
 
இந்த ஏழாம் வேற்றுமையின் பொருளானது [[பொருள்]],[[ இடம்]], [[காலம்]], [[சினை]], [[குணம்]], [[தொழில்]] என்னும் ஆறுவகைப் பெயர்களுக்கும்; தற்கிழமை, பிறிதின் கிழமை என்ற இரண்டு வகைக் கிழமைப் பொருள்களுக்கும் இடமாக நிற்றலாகும். இவ்வேற்றுமை இடப்பொருளையே உணர்த்தும்.
சான்று<br />
=== பொருள் இடமானவை ===
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_வேற்றுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது