து. பு. ஜாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி டி. பி. ஜாயா, து. பு. ஜாயா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
'''துவான் புர்ஹானுதீன் ஜாயா''' (''Tuan Burhanuddin Jayah'', [[சனவரி 1]], [[1890]], - [[மே 31]], [[1960]]) அல்லது பொதுவாக '''ரி. பி. ஜாயா''' (''T. B. Jaya'') [[இலங்கை]]யின் கல்விமானும், அரசியல்வாதியும் ஆவார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] [[கலகெதர]] என்ற இடத்தில் பிறந்தார். [[கண்டி]]யில் புனித பவில் கல்லூரி, கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி கற்றவர். [[1913]] ஆம் ஆண்டில் [[லண்டன் பல்கலைக்கழகம்|லண்டன் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்று கண்டி தர்மராஜா கல்லூரியில் சில காலம் பணியாற்றினார். பின்னர் பிரின்சு ஒஃப் வேல்சு கல்லூரியில் 1917 ஆம் ஆண்டு வரையும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1921 ஆம் ஆண்டில் கொழும்பு சாகிராக் கல்லூரியில் அதிபர் பதவியில் அமர்ந்தார். இவரது காலத்தில் இக்கல்லூரி கல்வியில் பெரும் வளர்ச்சி கண்டது. சாகிரா கல்லூரியின் கிளைப் பள்ளிகளை மாத்தளை, அளுத்கமை, புத்தளம் ஆகிய நகரங்களில் நிறுவினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/து._பு._ஜாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது