அசாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: uk:Ассам
வரிசை 51:
== புவியியல் ==
பல புவியியல் ஆய்வுகளின் முடிவில் அசாம் மாநிலத்தின் வற்றாஆறான [[பிரம்மபுத்திரா]] ஆறு, இமயமலை தோன்றுவதற்கு முன்னரே தோன்றியதாகக் கண்டறிந்துள்ளனர். [[அருணாச்சலப் பிரதேசம்]] மாநிலத்தில் மிகவேகமாக பாயும் [[பிரம்மபுத்திரா]] ஆறானது அசாம் மாநிலத்தில் வேகம் குறைந்து, பல கிளை ஆறுகளாக பிரிந்து, சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் அகலமும், 1000 கிமீ நிளமும் கொண்ட பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை வளம் செய்கிறது.
 
== மாவட்டங்கள்==
அசாம் மாநிலத்தில் 27 மாவட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு,
[[பார்பேட்டா மாவட்டம்]]
[[போங்கைகாவொன் மாவட்டம்]]
[[கசார் மாவட்டம்]]
[[தர்ரங் மாவட்டம்]]
[[தேமாஜி மாவட்டம்]]
[[துப்ரி மாவட்டம்]]
[[திப்ருகர்ஹ் மாவட்டம்]]
[[கோஆல்பரா மாவட்டம்]]
[[கோலாகட் மாவட்டம்]]
[[ஹைலகண்டி மாவட்டம்]]
[[ஜோர்ஹட் மாவட்டம்]]
[[கர்பி அங்லோங் மாவட்டம்]]
[[கரீம்கஞ் மாவட்டம்]]
[[கோக்ரஜ்கார் மாவட்டம்]]
[[லகீம்பூர் மாவட்டம்]]
[[மரிகாவொன் மாவட்டம்]]
[[நாகாவொன் மாவட்டம்]]
[[நல்பரி மாவட்டம்]]
[[தீமா ஹசாவோ மாவட்டம்]]
[[சிப்சாகர் மாவட்டம்]]
[[சோனித்பூர் மாவட்டம்]]
[[தின்சுகியா மாவட்டம்]]
[[கம்ருப் மாவட்டம்]]
[[கம்ருப் பெருநகர் மாவட்டம்]]
[[பக்சா மாவட்டம்]]
[[உதல்குரி மாவட்டம்]]
[[சிரங் மாவட்டம்]]
 
== மக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அசாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது