வி. நவரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 11:
 
==தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றம்==
[[ஊர்காவற்றுறை]] தொகுதியில் [[1965]] தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[1967]] இல் தமிழரசுக் கட்சி தேசிய அரசில் அங்கம் வகித்தது. அச்சமயம் [[சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம்|சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்த]] மசோதா ([[டட்லி சேனநாயக்கா|டட்லி]] அரசில்) பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதனைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்ததுடன், அடையாள அட்டை அமுலாக்கச் சட்டத்தையும் தீவிரமாக எதிர்த்தார். அதனால், கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தேசிய அரசில் தமிழரசுக்கட்சி இணையக் கூடாதெனவும் அமைச்சுப் பதவியை ஏற்கக் கூடாதெனவும் எதிரணியிலிருந்து நிபந்தனையுடன் ஆதரவு வழங்கலாமென வாதிட்டமையே அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட காரணமாக அமைந்தது.
 
==தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தல்==
வரிசை 17:
 
==மறைவு==
[[கனடா]]வின் [[கியூபெக்]] மாகாணத்தில் உள்ள [[மொன்றியல்]] நகரில் டிசம்பர் 22, 2006 வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணி அளவில் தமது 97வது வயதில் காலமானார்.
 
==நாட்டுப்பற்றாளர் விருது==
வி. நவரத்தினத்துக்கு [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[நாட்டுப்பற்றாளர் விருது]] வழங்கி கெளரவித்துள்ளனர்<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20719 வி.நவரத்தினத்துக்கு புலிகள் "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவம் (தமிழ்நெட்)]</ref>.
 
 
==வெளியிட்ட நூற்கள்==
வரி 23 ⟶ 27:
* ''தமிழ்த் தேசியத்தின் எழுச்சி'' ([[1995]])
 
==அடிக்குறிப்புகள்==
 
<references/>
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.eelampage.com/?cn=30213 இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் வி.நவரத்தினம் காலமானார் - (புதினம்)]
* [http://www.tamilnet.com/art.html?catid=79&artid=16023 Doyen of FP, uncompromising on Tamil National question - (Tamilnet)]
* [http://www.tamilnet.com/art.html?catid=79&artid=20700 1972 Sri Lanka Constitution illegal - Navaratnam]
* [http://www.thinakkural.com/news/2006/12/24/importantnews_page17941.htm நவரத்தினம் காலமானார் - (தினக்குரல்)]
* [http://www.eelampage.com/?cn=30238 வி.நவரத்தினத்துக்கு "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவம் (புதினம்)]
 
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._நவரத்தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது