நிணநீர்க்கணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 6:
Image = Illu lymph node structure.png |
Caption = மேல் உறை (Capsule), மேற்பட்டை (cortex), மையவிழையம் (Hilum), உட்காவும் (afferent), வெளிக்காவும் (efferent) நிணநீர்க் கலன்கள், பின்னோட்டத்தைத் தடுக்கும் தடுக்கிதழ் (valve to prevent backflow), நுண்கணு (nodule), குழிகள் (sinus) ஆகியவற்றைக் காட்டும் நிணநீர்க்கணு |
Caption2 = நிணநீர்க்கணு (1) உறை (capsule) (2) உறைக்குள்ளான குழிவு (sinus) (3) முளை மையம் (germinal center) (4) நிணநீர் நுண்கணு (lymphoid nodule) (5) தாங்குநார் (trabeculae) |▼
}}
▲
'''நிணநீர்க்கணு''' என்பது [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் பங்கு வகிக்கும் சிறிய பந்துபோன்ற ஒரு உள் [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்பு]]. நிணநீர்க்கணுக்கள் [[உடல்]] முழுவதுமாக பல இடங்களிலும் பரவி இருப்பதுடன், நிணநீர்க்கலன்களால் இணைக்கப்பட்டிருக்கும். இவை நோயெதிர்ப்பு சரியான முறையில் நடைபெறுவதற்கு இன்றியமையாதவை ஆகும். வெளியிலிருந்து வரும் பொருட்களுக்கு ஒரு வடிகட்டி போல அல்லது பொறி போல தொழிற்பட்டு, அவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.
|