பியட்ரல்சினாவின் பியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 49:
இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது.<ref name="time1"/><ref name="time2"/><ref>{{cite book|author=Michael Freze|year=1989|title=''They Bore the Wounds of Christ: The Mystery of the Sacred Stigmata''|publisher=OSV Publishing|ISBN=0879734221|pages=283–285}}</ref> இவரது காயங்கள் ஒருமுறை குணமடைந்தாலும், அவை மீண்டும் தோன்றின.<ref>[http://www.britannica.com/ebc/article-9375317 Padre Pio]</ref> லுய்ஜி ரொம்னெல்லி என்ற மருத்துவர், இவரது காயங்களைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக ஆய்வு செய்தார். ஜியார்ஜியோ ஃபெஸ்டா, க்யுசெப்பே பாஸ்டியனெல்லி, அமிக்கோ பிக்னமி ஆகிய மருத்துவர்களும் பலமுறை அவற்றை ஆராய்ந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் கூறமுடியவில்லை.<ref>[http://www.answers.com/topic/pio-padre Padre Pio]</ref> ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு, இந்த காயங்களின் தாக்கம் எலும்புகளில் இல்லை என்று உறுதி செய்தார்.<ref>Ruffin, Bernard. ''Padre Pio: The True Story''; 1991 OSV Press ISBN 0879736739 pages 160–163</ref>
 
இது இவருக்கு புகழைத் தேடித் தந்தாலும், அக்காயங்கள் இவரது வேதனையை அதிகரிப்பதாகவே இருந்தன. இவரது நிழற்படங்கள் பலவும் இவரது காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தின் பதிவுகளைக் காண்பிகின்றன.<ref name="time2"/> 1968ல் பியோ இறந்தபோது, அவரதுஇவரது காயங்கள் அனைத்தும் சுவடின்றி மறைந்துவிட்டன.<ref>{{cite web|date=2006-05-12|url=http://www.padrepio.com/app6.html| title =Padre Pio's Cell| work =Padre Pio Foundation| accessdate = 2006-05-12}}</ref>
 
==புனிதர் பட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/பியட்ரல்சினாவின்_பியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது