பியட்ரல்சினாவின் பியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 55:
1968 செப்டம்பர் 23ஆம் நாள், செபமாலையைக் கையில் பிடித்தவாறும், "இயேசு, மரியா" என்ற திருப்பெயர்களை உச்சரித்தவாறும் தனது 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். இவரது அடக்கத் திருப்பலியில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.
 
[[திருத்தந்தை]] [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் ஜான் பால்]] இவருக்கு 1999ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும், 2002 ஜூன் 16ஆம் நாள் புனிதர் பட்டமும் வழங்கினார். இவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 மார்ச் 3ந்தேதி இவரது கல்லறைத் தோண்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட பியோவின் அழியாத உடல், சான் ஜியோவானி ரொட்டொன்டோ அருகிலுள்ள புனித பியோ ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.<ref>[http://corrieredelmezzogiorno.corriere.it/bari/notizie/cronaca/2010/19-aprile-2010/i-fedeli-salutano-san-pio-prima-traslazione-nuova-cripta-1602868921248.shtml Article (in Italian) with photos of ''Padre Pio'' golden Cripta]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பியட்ரல்சினாவின்_பியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது