பியட்ரல்சினாவின் பியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
 
==தொடக்க காலம்==
[[இத்தாலி]]யின் விவசாய நகரான பியட்ரல்சினோவில்பியட்ரல்சினாவில், க்ராசியோ மரியோ ஃபோர்ஜியொன் (1860–1946) - மரிய க்யுசெப்பா டி நுன்சியோ (1859–1929) தம்பதியரின் மகனாக பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன் 1887 மே 25ந்தேதி பிறந்தார்.<ref name="Ruffin">{{Cite book| last = Ruffin| first = Bernard C.| authorlink = C. Bernard Ruffin|title = Padre Pio: The True Story| year = 1991| publisher = Our Sunday Visitor| isbn = 9780879736736| pages = 444| postscript = <!--None-->}}</ref> இவரது பெற்றோர் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.<ref name = "gerhold">{{Cite journal | last = Gerhold | first = Ryan | title = The Second St. Francis | date = 2007-02-20 | journal = The Angelus
| pages =12–18 | postscript = <!--None--> }}</ref> அங்கிருந்த சிற்றாலயத்தில், தனது சிறுவயதில் இவர் பலிபீடப் பணியாளராக இருந்து திருப்பலியில் குருவுக்கு உதவி செய்தார்.<ref name="Pietrelcina">
{{Cite journal | last = Peluso | first = Paul | title = Back to Pietrelcina | date = 2002-06-17 | journal = Padre Pio Foundation | url = http://www.padrepio.com/app19.html | year = 1988 | accessdate = 2008-01-20 | postscript = <!--None-->}}</ref> இவருக்கு மைக்கேல் என்ற அண்ணனும், பெலிசிட்டா, பெலக்ரீனா மற்றும் க்ராசியா ஆகிய மூன்று தங்கைகளும் இருந்தனர்.<ref name = "gerhold"/> பக்தியுள்ள இவரது குடும்பத்தினர் தினந்தோறும் [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]]யில் பங்கேற்றதுடன், இரவில் [[கத்தோலிக்க செபமாலை|செபமாலை]] செபிப்பதையும், வாரத்தில் மூன்று நாட்கள் புலால் உணவைத் தவிர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.<ref name="ewtn1">{{Cite web | title = Padre Pio the Man Part 1 | url = http://www.ewtn.com/padrepio/man/biography.htm | accessdate = 2008-01-19 | postscript = <!--None-->}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பியட்ரல்சினாவின்_பியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது