தொப்புள்கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eu:Zilbor-heste
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Umbilicalcord.jpg|thumb|250px|right|பிறந்து 3 நிமிடமேயான குழந்தையின் தொப்புட்கொடி மருத்துவ உபகரணமான கவ்வியொன்று பயன்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.]]
'''தொப்புட்கொடிதொப்புள்கொடி''' (''Umbilical cord'') என்பது, [[நஞ்சுக்கொடி]]யுள்ள [[முலையூட்டி]] [[விலங்கு]]களில் [[கருப்பை]]யினுள் விருத்தியடைந்து வரும் [[முளையம்]] அல்லது [[முதிர்கரு]]வை, தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் கொடிபோன்ற ஒரு அமைப்பாகும்.
 
தாயின் கருப்பையில் [[கருக்கட்டல்|கருக்கட்டலின்]] விளைவால் உருவாகிய [[கரு]]வானது குழந்தையாக விருத்தியடையும் போது, அதே கருவிலிருந்தே இந்த தொப்புட்கொடியும் உருவாகும். [[மனிதன்|மனிதரில்]] இந்த தொப்புட்கொடியானது இரு [[தமனி|தமனி அல்லது நாடிகளையும்]] (தொப்புள் நாடிகள்), ஒரு [[சிரை|சிரை அல்லது நாளத்தையும்]] (தொப்புள் நாளம்) வழுவழுப்பான, கூழ்ப்பொருள் (jelly) போன்ற ஒரு பதார்த்தத்தினுள் அமிழ்ந்துள்ள நிலையில் கொண்டிருக்கும். தொப்புள் நாளமானது [[ஆக்சிசன்]], போசாக்கு நிறைந்த குருதியை நஞ்சுக்கொடியிலிருந்து முளையம் அல்லது முதிர்கருவுக்கு எடுத்துவரும். தொப்புள் நாடியானது ஆக்சிசன் அகற்றப்பட்ட, போசாக்கு குறைந்த குருதியை மீண்டும் நஞ்சுக்கொடிக்கு எடுத்துச் செல்லும்.
"https://ta.wikipedia.org/wiki/தொப்புள்கொடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது