லிபியாவின் இத்ரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
| religion = [[சுணி இசுலாம்]]
|}}
'''இத்ரிசு''' (''Idris'', {{lang-ar|إدريس الأول}}), அல்லது '''முகம்மது இத்ரிசு பின் முகம்மது அல்-மஹ்தி அஸ்-செனூசி''', ''Muhammad Idris bin Muhammad al-Mahdi as-Senussi'', 12 மார்ச் 1889 – 25 மே 1983),<ref>[http://www.royalark.net/Libya/libya6.htm Royalark.net]</ref> என்பவர் [[லிபிய ஐக்கிய இராச்சியம்|லிபியா]]வின் முதலாவதுமுதலாவதும் ஒரேயொரு அரசருமாவார். இவர் 1951 முதல் 1969 வரை பதவியில் இருந்தார்.
 
[[1969]] செப்டம்பர் 1 இல் மருத்துவச் சோதனைக்காக [[துருக்கி]] சென்றிருந்த போது இவர் [[முஅம்மர் அல் கதாஃபி]]யின் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அரச வம்சம் அழிக்கப்பட்டு லிபியா குடியரசாக அறிவிக்கப்பட்டது<ref>[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/september/1/newsid_3911000/3911587.stm Bloodless coup in Libya]. பிபிசி</ref>. துருக்கியில் இருந்து இத்ரிசும் அரசியும் [[கிரேக்கம்|கிரேக்கத்திற்கு]] கப்பல் மூலம் சென்று [[எகிப்து|எகிப்தில்]] அரசியல் தஞ்சம் பெற்றனர். 1969 புரட்சியின் பின்னர் லிபிய பக்கள் நீதிமன்றத்தில் இத்ரிசு மீதான மீதான விசாரணைகள் அவர் இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டு, [[1971]] ஆண்டு நவம்பரில் அவருக்கு [[மரணதண்டனை]] அறிவிக்கப்பட்டது. இத்ரிசு தனது 94 ஆம் வயதில் [[கெய்ரோ]]வில் உள்ள சுல்தான் அரண்மனையில் காலமானார். இவரது உடல் [[சவூதி அரேபியா]]வில் [[மெதினா]]வில் அடக்கம் செய்யப்பட்டது.
1,21,093

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/905033" இருந்து மீள்விக்கப்பட்டது