முஅம்மர் அல் கதாஃபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:லிபிய அரசியல்வாதிகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 51:
|footnotes =
}}
'''முஅம்மர் முகம்மது அபு மின்யார் அல்-கதாஃபி''' (''Muammar Muhammad Abu Minyar al-Gaddafi''<ref name="iccwarrant">{{cite web|title=The Prosecutor v. Muammar Mohammed Abu Minyar Gaddafi, Saif Al-Islam Gaddafi and Abdullah Al-Senussi|url=http://www.icc-cpi.int/Menus/ICC/Situations+and+Cases/Situations/ICC0111/Related+Cases/ICC01110111/Court+Records/ |work=ICC-01/11-01/11|publisher=[[International Criminal Court]]|accessdate=3 September 2011|date=4 July 2011}}</ref> ({{lang-ar|مُعَمَّر القَذَّافِي}} ''{{transl|ar|DIN|Muʿammar al-Qaḏḏāfī}}'' {{Audio|Ar-Muammar al-Qaddafi.ogg|audio}};<sup>[[#Transliteration of his Arabic name|[variations]]]</sup><!--DO NOT ADD 7, IT WAS WIKIPEDIA VANDALISM FROM 2008--> சூன் 1942{{ndash}} 20 அக்டோபர் 2011), அல்லது பொதுவாக '''முஅம்மர் கதாஃபி''' (''Muammar Gaddafi'') அல்லது '''கேர்னல் கடாஃபி''', [[லிபியா]]வின் அதிகாரமிக்க தலைவராக<ref>http://graphics.eiu.com/PDF/Democracy_Index_2010_web.pdf</ref><ref>[http://www.time.com/time/world/article/0,8599,2049665,00.html Democracy Protests Reach Libya, But Gaddafi Feels Secure - TIME<!-- Bot generated title -->]</ref> [[1969]] ஆம் ஆண்டில் இருந்து [[2011]] ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆன்ண்டுஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர்.
 
[[1969]] ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார்<ref name=SalakLibya>{{cite web |url=http://www.kirasalak.com/Libya.html |title=Libya: The Land of Cruel Deaths|last=Salak |first=Kira |authorlink=Kira Salak|publisher=kirasalak.com|year=2008|accessdate=29 ஆகத்து 2011}}</ref>. இது பசுமைப் புத்தகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது<ref>Daniel Don Nanjira, ''African Foreign Policy and Diplomacy: From Antiquity to the 21st Century'', Greenwood Publishing Group, 2010, p. [http://books.google.com/books?id=2foVQSzjVsEC&lpg=PA279&dq=%22Brotherly%20Leader%20and%20Guide%20of%20the%20First%20of%20September%20Revolution%20of%20the%20Great%20Socialist%20People's%20Libyan%20Arab%20Jamahiriya%22&pg=PA279#v=onepage&q&f=false 279] n. 2</ref><ref>Background Notes, (November 2005) [http://www.state.gov/r/pa/ei/bgn/5425.htm "Libya – History"], ''[[United States Department of State]]''. Retrieved on 14 July 2006.</ref>. [[எரிபொருள்]] விலை அதிகரிப்பு, பெறோலியம் அகழ்வு போன்றவற்றால் லிபியாவின் வருவாய் அதிகரித்தது. எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்ததில் லிபியாவின் வாழ்க்கைத் தரம் [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகாக உயர்ந்தது. அதே வேளையில், ஏனைய மத்திய கிழக்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளினது ம்வாழ்க்கைத் தரமும் மிக அதிக அளவில் அதிகரித்தது<ref>{{cite web |url=http://www.economist.com/node/14270103 | title=Libya and Muammar Qaddafi, 40 years on: How to squander a nation's potential | publisher=The Economist |date=August 20, 2009 }}</ref><ref>{{cite news | url=http://www.time.com/time/world/article/0,8599,2056521,00.html | title=Dispatch from Libya: Why Benghazi Rebelled | publisher=Time magazine | date=3 March 2011}}</ref>. கதாஃபி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை கதாஃபியின் உறவினர்களே கைப்பற்றிக் கொண்டனர். இதே வேளையில், கடாபி பல போர்களில் ஈடுபட்டு இரசாயன ஆயுதங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டார்<ref name="chemweapon"/>. [[ஐரியக் குடியரசுப் படை]], மற்றும் பல நாடுகளுக்கும் இராணுவ ஆயுதங்களைக் கொடுத்தார். [[ஐக்கிய நாடுகள்]] அமைப்பு கதாஃபியின் லிபியாவை "ஒதுக்கப்பட்ட நாடு" என அறிவித்தது<ref>{{cite web|author=David Blundy and Andrew Lycett Martin Sicker |url=http://www.foreignaffairs.com/articles/42735/john-c-campbell/qaddafi-and-the-libyan-revolution-the-making-of-a-pariah-state-t |title=Qaddafi and the Libyan Revolution; The Making of a Pariah State: The Adventurist Policies of Muammar Qaddafi |publisher=Foreign Affairs |date=1 December 1987 |accessdate=2011-09-01}}</ref><ref>{{cite news| url=http://news.bbc.co.uk/2/hi/africa/3371269.stm |work=BBC News | first=Paul | last=Keller | title=Libya's two decades as pariah state | date=6 January 2004}}</ref>. [[1980கள்|1980களில்]] உலகின் பல நாடுகளும் கடாஃபியின் அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன<ref>[http://news.google.com/newspapers?id=SZBBAAAAIBAJ&sjid=YqkMAAAAIBAJ&pg=2207,3961286&dq=gaddafi+rise+in+oil+prices&hl=en Harlan Daily Enterprise - Google News Archive Search<!-- Bot generated title -->]</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முஅம்மர்_அல்_கதாஃபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது