இந்தோனேசியத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
தமிழ் பின்புலத்துடன் [[இந்தோனேசியா|இந்தோனேசியாவில்]] வசிக்கும் தமிழர் '''இந்தோனேசியாத் தமிழர்''' எனப்படுவர். இந்தோனேசியாவில் தமிழர் வரலாறு சோழர் படையெடுப்புகளுடன் தொடங்குகிறது. யாவா, Sumatra மற்றும் சில தீவுகளில் படையெடுத்து சென்ற தமிழர் பலர் அங்கேயே தங்கினர். இருப்பினும் காலப்போக்கில் அவர்கள் இந்தோனேசியாவில் இருந்த மக்களோடு கலந்துவிட்டனர். அதன் பின்னர் [[1830கள்|1830களின்]] [[டச்சு]]க் குடியேற்றக்காரர்களால் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இருந்து தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கு வருவிக்கப்பட்டார்கள். [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டில்]] இந்தோனேசியாவில் தொழில் பொருளாதார வாய்ப்புகள் தேடி மேலும் தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். இன்றுவடக்கு இங்கு[[சுமாத்திரா]]வில் 404,000 இற்கும் மேற்பட்ட தமிழர் வசிப்பதாக கூறப்படுகிறது.<ref>[[:en:Indian Indonesian]]</ref>
 
இந்தோனேசியாவில் பல தமிழர் அமைப்புகளும் இயங்குகின்றன.
வரிசை 10:
 
== வெளி இணைப்புகள் ==
* http://www.tamilnation.orgco/diaspora/indonesia.htm
 
{{உலக நாடுகளில் தமிழர்}}
 
 
[[பகுப்பு:இந்தோனேசியா]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசியத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது