ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 71:
6 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்கள் திருச்சபையை வழிநடத்திய [[திருத்தந்தை]] ஐந்தாம் பயஸ், இறுதியாக 1572 மே 1ந்தேதி தனது 68வது வயதில் மரணம் அடைந்தார். 1696ல் இவருக்கு [[புனிதர்]] பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. 1698ஆம் ஆண்டு, இவரது அழியாத உடல் புனித மேரி மேஜர் ஆலயத்தில் அமைக்கப்பட்ட கல்லறைப் பேழையில் வைக்கப்பட்டு, இன்றளவும் பாதுகாப்பாக உள்ளது.
 
1672 மே 1 அன்று திருத்தந்தை [[பத்தாம் கிளமென்ட் (திருத்தந்தை)|10ம் கிளமென்ட்]], திருத்தந்தை]] ஐந்தாம் பயசுக்கு [[அருளாளர் பட்டம்]] வழங்கினார். 1712 மே 24ந்தேதி [[பதினோராம் கிளமென்ட் (திருத்தந்தை)|11ம் கிளமென்ட்]] இவரை [[புனிதர்]] நிலைக்கு உயர்த்தினார். 1713ல் இவரது திருவிழா மே 5ந்தேதி கொண்டாடப்படுமாறுகொண்டாடப்படும் வகையில் [[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி|ரோமன் நாட்காட்டி]]யில் இணைக்கப்பட்டது. 1969ல் இவரது விழா ஏப்ரல் 30ந்தேதிக்கு மாற்றப்பட்டது.<ref>[[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி]]</ref>
 
{{Clear}}
"https://ta.wikipedia.org/wiki/ஐந்தாம்_பயஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது