ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 52:
 
==திருத்தந்தையாக==
திருத்தந்தை நான்காம் பயஸ் (1559-65) மறைந்ததும், [[திருத்தந்தை]]யாக தேர்வு செய்யப்பட்ட கர்தினால் மைக்கேல் கிஸ்லியரி, '''ஐந்தாம் பயஸ்''' ([[இத்தாலிய மொழி|இத்தாலியன்]]: '''Pio V''') என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தனது 62வது வயதில், திருச்சபையின் 225வது திருத்தந்தையாக 1566 ஜனவரி 17ந்தேதி பொறுப்பேற்றார்.
 
திருத்தந்தையர் வெள்ளை அங்கி அணியும் வழக்கத்தை இவரே தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு திருத்தந்தையர் சிவப்பு அங்கியை அணிவதே வழக்கமாய் இருந்தது. அதிக நேரம் செபம் செய்வது இவர் வழக்கமாக இருந்தது. அரசியல் குறுக்கீடுகளால் [[கத்தோலிக்க திருச்சபை]]யில் நுழைந்திருந்த தவறான வழக்கங்களை ஒழிக்க திருத்தந்தை ஐந்தாம் பயஸ் பெரிதும் விரும்பினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஐந்தாம்_பயஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது