பானிப்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ko:파니파트
சி "Schlacht_von_Panipat.jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார்....
வரிசை 29:
[[மகாபாரதம்|மகாபாரத]] காலத்தில் [[பாண்டவர்]]களினால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் பானிப்பட்டும் ஒன்றாகும். இதன் வரலாற்றுப் பெயர் ''பாண்டுப்பிரஸ்தம்'' ஆகும்.
 
 
[[படிமம்:Schlacht von Panipat.jpg|250|left|thumb|பானிப்பட்டின் முதல் போர், [[1526]]]]
பானிப்பட்டில் முதலாவது போர் [[1526]] ஆம் ஆண்டில் [[ஏப்ரல் 21]] ஆம் நாள் [[டில்லி]]யின் சுல்தானாக இருந்த [[இப்ராகிம் லோதி]] என்பவனுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த [[பாபர்]] என்பவனுக்கும் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்றது. பாபரின் பன்னிரண்டாயிரம் படையினர் இப்ராகிமின் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான படைகளுடன் போரை வென்றனர். பாபர் இந்தியாவில் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] நிறுவினான்.
 
"https://ta.wikipedia.org/wiki/பானிப்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது