"விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(→‎Chinkamukan: சிங்கமுகனுக்கு)
 
:தமிழ் ஒலிப்பு நெருக்கம் கருதி நீங்கள் பெயரை மாற்ற விரும்பினால் ''Chingamugan'' என்றுதானே இருக்க வேண்டும்? ஙகர மெய்யை அடுத்து வரும்போதும், உயிரொலியை அடுத்து வரும்போதும் ககரம் மெலிந்து தானே ஒலிக்கும்? எண்ணிப் பார்த்து முடிவு செய்யுங்கள், சிங்கமுகன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 07:30, 21 அக்டோபர் 2011 (UTC)
 
இல்லை நான் பலமுறை யோசித்தே முடிவெடுத்தது. இது சரியே என நினைத்தே மாற்ற முனைகிறேன். தமிழ் என்றும் G ஒலியை ஏற்காது. எனக்கும் ஒரு இடத்திலேத் தான் ஐயமுள்ளது. அதுவும் முகனில் தான். ஆனால் தனித்து ஒலிக்கும் போது முகன் என்னும் வார்த்தை ககர உச்சரிப்பை அழகாக ஏற்கிறது. ஆகையால் என்னுடைய உச்சரிப்பிலையே பிழை இருக்கக்கூடும். ஆதலால், எனது கருத்தில் மாற்றம் இல்லை. Chinkamukan என்றே மாற்றித்தரும் படி பணிக்கிறேன். நன்றிகளுடன். CHINKAMUKAN --[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 15:15, 21 அக்டோபர் 2011 (UTC)
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/905665" இருந்து மீள்விக்கப்பட்டது