விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கார்த்திக் இராமானுஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''[[பயனர்:Jenakarthik|கார்த்திக் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Jenakarthik.jpg|thumb|90px]]
'''[[பயனர்:Jenakarthik|கார்த்திக் ராமானுஜம்]]''', [[திருநெல்வேலி]]யை பூர்வீகமாக கொண்ட [[மதுரை]] தமிழர். தற்பொழுது [[சிங்கப்பூர் |சிங்கப்பூரில்]] பொறியியலில் பட்ட மேற்படிப்பு முடித்து அங்கேயே பணியாற்றி வருகிறார்.2007 ஆம் ஆண்டு ஆங்கில விக்கியில் தன் பணியை தொடங்கிய இவர், 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். [[அறிவியல்]], [[சமயம்]], [[தமிழ்நாடு]] மற்றும் [[சிங்கப்பூர்]] சார்ந்த தலைப்புகள், போன்றவற்றில் விருப்பமுடையவர். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகளுள் ஒரு சில: [[சிலம்பு]],[[வாத்தலகி]], [[ஹஜ்]], [[இந்து சமய மெய்யியலாளர்கள்]], [[ஹராம்]], [[சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள்]], [[சிங்கப்பூரில் தமிழ் கல்வி]],[[சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்]]. தற்பொழுது இந்திய நகரங்கள் குறித்த கட்டுரைகளை முன்னிலைப்படுத்தி எழுதி வருகிறார்.