"முஅம்மர் அல் கதாஃபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
|footnotes =
}}
'''முஅம்மர் முகம்மது அபு மின்யார் அல்-கதாஃபி''' (''Muammar Muhammad Abu Minyar al-Gaddafi''<ref name="iccwarrant">{{cite web|title=The Prosecutor v. Muammar Mohammed Abu Minyar Gaddafi, Saif Al-Islam Gaddafi and Abdullah Al-Senussi|url=http://www.icc-cpi.int/Menus/ICC/Situations+and+Cases/Situations/ICC0111/Related+Cases/ICC01110111/Court+Records/ |work=ICC-01/11-01/11|publisher=[[Internationalஅனைத்துலக Criminalகுற்றவியல் Courtநீதிமன்றம்]]|accessdate=3 Septemberசெப்டம்பர் 2011|date=4 Julyசூலை 2011}}</ref> ({{lang-ar|مُعَمَّر القَذَّافِي}} ''{{transl|ar|DIN|Muʿammar al-Qaḏḏāfī}}'' {{Audio|Ar-Muammar al-Qaddafi.ogg|audioகேட்க}};<sup>[[#Transliteration of his Arabic name|[variations]]]</sup><!--DO NOT ADD 7, IT WAS WIKIPEDIA VANDALISM FROM 2008--> சூன் 1942{{ndash}} 20 அக்டோபர் 2011), அல்லது பொதுவாக '''முஅம்மர் கதாஃபி''' (''Muammar Gaddafi'') அல்லது '''கேர்னல் கடாஃபி''' அல்லது '''முஅம்மர் அல்-கத்தாஃபி''', [[லிபியா]]வின் அதிகாரமிக்க தலைவராக<ref>http://graphics.eiu.com/PDF/Democracy_Index_2010_web.pdf</ref><ref>[http://www.time.com/time/world/article/0,8599,2049665,00.html Democracy Protests Reach Libya, But Gaddafi Feels Secure - TIME<!-- Bot generated title -->]</ref> [[1969]] ஆம் ஆண்டில் இருந்து [[2011]] ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர்.
 
[[1969]] ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார்<ref name=SalakLibya>{{cite web |url=http://www.kirasalak.com/Libya.html |title=Libya: The Land of Cruel Deaths|last=Salak |first=Kira |authorlink=Kira Salak|publisher=kirasalak.com|year=2008|accessdate=29 ஆகத்து 2011}}</ref>. இது பசுமைப் புத்தகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது<ref>Daniel Don Nanjira, ''African Foreign Policy and Diplomacy: From Antiquity to the 21st Century'', Greenwood Publishing Group, 2010, p. [http://books.google.com/books?id=2foVQSzjVsEC&lpg=PA279&dq=%22Brotherly%20Leader%20and%20Guide%20of%20the%20First%20of%20September%20Revolution%20of%20the%20Great%20Socialist%20People's%20Libyan%20Arab%20Jamahiriya%22&pg=PA279#v=onepage&q&f=false 279] n. 2</ref><ref>Background Notes, (Novemberநவம்பர் 2005) [http://www.state.gov/r/pa/ei/bgn/5425.htm "Libya – History"], ''[[Unitedஅமெரிக்க Statesஅரசுத் Department of State]]திணைக்களம்''. Retrieved on 14 July 2006.</ref>. [[எரிபொருள்]] விலை அதிகரிப்பு, பெற்றோலியம் அகழ்வு போன்றவற்றால் லிபியாவின் வருவாய் அதிகரித்தது. எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்ததில் லிபியாவின் வாழ்க்கைத் தரம் [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உயர்ந்தது. அதே வேளையில், ஏனைய மத்திய கிழக்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளினதும் வாழ்க்கைத் தரமும் மிக அதிக அளவில் அதிகரித்தது<ref>{{cite web |url=http://www.economist.com/node/14270103 | title=Libya and Muammar Qaddafi, 40 years on: How to squander a nation's potential | publisher=Theதி Economistஎக்கானொமிஸ்ட் |date=Augustஆகத்து 20, 2009 }}</ref><ref>{{cite news | url=http://www.time.com/time/world/article/0,8599,2056521,00.html | title=Dispatch from Libya: Why Benghazi Rebelled | publisher=Timeடைம் magazineஇதழ் | date=3 Marchமார்ச் 2011}}</ref>. கதாஃபி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை கதாஃபியின் உறவினர்களே கைப்பற்றிக் கொண்டனர். இதே வேளையில், கதாஃபி பல போர்களில் ஈடுபட்டு இரசாயன ஆயுதங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டார்<ref name="chemweapon">{{cite web|title=Libyan Chemical Weapons|url=http://www.globalsecurity.org/wmd/world/libya/cw.htm|publisher=[[GlobalSecurity.org]]|work=Weapons of Mass Destruction |accessdate=28 Augustஆகத்து 2011|date=24 Julyசூலை 2011}}</ref>. [[ஐரியக் குடியரசுப் படை]], மற்றும் பல நாடுகளுக்கும் இராணுவ ஆயுதங்களைக் கொடுத்தார். [[ஐக்கிய நாடுகள்]] அமைப்பு கதாஃபியின் லிபியாவை "ஒதுக்கப்பட்ட நாடு" என அறிவித்தது<ref>{{cite web|author=David Blundy and Andrew Lycett Martin Sicker |url=http://www.foreignaffairs.com/articles/42735/john-c-campbell/qaddafi-and-the-libyan-revolution-the-making-of-a-pariah-state-t |title=Qaddafi and the Libyan Revolution; The Making of a Pariah State: The Adventurist Policies of Muammar Qaddafi |publisher=Foreign Affairs |date=1 December 1987 |accessdate=2011-09-01}}</ref><ref>{{cite news| url=http://news.bbc.co.uk/2/hi/africa/3371269.stm |work=BBC News | first=Paul | last=Keller | title=Libya's two decades as pariah state | date=6 January 2004}}</ref>. [[1980கள்|1980களில்]] உலகின் பல நாடுகளும் கதாஃபியின் அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன<ref>[http://news.google.com/newspapers?id=SZBBAAAAIBAJ&sjid=YqkMAAAAIBAJ&pg=2207,3961286&dq=gaddafi+rise+in+oil+prices&hl=en Harlan Daily Enterprise - Google News Archive Search<!-- Bot generated title -->]</ref>.
 
கதாஃபி [[ஆப்பிரிக்க ஒன்றியம்|ஆப்பிரிக்க ஒன்றியத்தின்]] தலைவராக 2009 பெப்ரவரி 2 முதல் 2010 சனவரி 31 வரை இருந்தார்.
1,13,727

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/905978" இருந்து மீள்விக்கப்பட்டது