ஜான் வியான்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:அழியா உடல் உள்ள கிறித்தவ புனிதர்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:அழியா உடல் உள்ள கிறித...
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் புனிதர்
|name=புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி</br> Saint John Baptist Mary Vianney
|birth_date={{birth date|1786|5|8|mf=y}}
|death_date={{death date and age|1859|8|4|1786|5|8|mf=y}}
வரிசை 26:
}}
 
'''புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி''' (''Saint John Baptist Mary Vianney'', மே 8 1786 - ஆகஸ்ட் 4 1859) [[பிரான்சு]] நாட்டில் உள்ள ஆர்சு எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். [[பிரெஞ்சுப் புரட்சி]]யின் காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்த அப்பங்கு, இவரின் கடின உழைப்பால் மனம் மாறியது என்பர். மரியன்னை மீதும் நற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், ஒப்புரவு அருட்சாதனத்தில் மிகுந்த நேரத்தை செலவிட்டார். இவர் கத்தோலிக்க குருக்களின் பாதுகாவலர் ஆவார்.
 
==தொடக்க காலம்==
 
 
==குருக்கள் ஆண்டு==
இவரின் 150-வது (இறப்பின்) நினைவு நாளுக்காய், [[பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட்|திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர்]] ஜூன் 2009 - ஜூன் 2010 -ஆம் கத்தோலிக்க ஆண்டினை குருக்களின் ஆண்டாக அறிவித்தார்.<ref>http://www.indcatholicnews.com/news.php?viewStory=14390</ref> அவ்வமையம் [[வத்திக்கான்]] இவரின் உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.<ref>http://www.worldstampnews.com/2010/06/year-for-priests-150th-ann-of-st-john-vianney/#more-1466</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_வியான்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது