ஜான் வியான்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 26:
}}
 
'''புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி''' (''Saint John Baptist Mary Vianney'', மே 8 1786 - ஆகஸ்ட் 4 1859) [[பிரான்சு]] நாட்டில் உள்ள ஆர்சுஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். [[பிரெஞ்சுப் புரட்சி]]யின் காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்த அப்பங்கு, இவரின் கடின உழைப்பால் மனம் மாறியது என்பர். மரியன்னை மீதும் நற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், ஒப்புரவு அருட்சாதனத்தில் மிகுந்த நேரத்தை செலவிட்டார். இவர் கத்தோலிக்க குருக்களின் பாதுகாவலர் ஆவார்.
 
==தொடக்க காலம்==
வரிசை 50:
 
==புனிதர் பட்டம்==
[[படிமம்:Jean-Marie Vianney.jpg|thumb|right|[[பிரான்சு]] நாட்டில் உள்ள ஆர்சுஆர்ஸ் நகரில் இருக்கும் புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல்]]
வியான்னி பலவிதங்களில், சாத்தானின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். ஏறத்தாழ 20 வருடங்கள் சாத்தான் இவரைத் தூங்கவிடாமல் தடுத்தான்; சில சமயங்களில் இவருடைய உடலை வதைத்தான்; இவருடைய பொருட்கள் பலவும் எரிந்து போகும்படி செய்தான்; இருப்பினும் விடாமுயற்சியுடனும் துணிவுடனும் போராடி இறையருளால் வெற்றி கண்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_வியான்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது