பனி ஆந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
உரைதிருத்தம்
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +<references/>
வரிசை 24:
 
'''பனி ஆந்தைகள்''' பனிபோன்ற வெண்ணிற இறகுகளைக் கொண்டது. இந்த ஆந்தைகள் ஆர்க்டிக் பகுதியில் வாழ்கின்றன. இவை ஆர்க்டிக் ஆந்தை, வெண் பேராந்தை எனவும் அழைக்கப்படுகின்றன. மிதமிஞ்சிய பனியினைச் சமாளிக்க இவற்றின் கால்களிலும் இறகுகள் உள்ளன. இவை எலிகளையும் [[ஆர்க்டிக் முயல்]]களையும் வேட்டையாடி உண்கின்றன. லெம்மிங்குகள் மிகுந்திருக்கும் காலங்களில் இவை அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை இடும். இவை மரங்களற்ற துந்தரா பகுதிகளில் வாழ்வதால் தரையில் கூடுகட்டுகின்றன. இக்கூடுகள் இவற்றின் எதிரிகளைத் தொலைவில் இருந்து எளிதில் பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கும். இப்பறவை கனடா மாநிலத்தில் உள்ள கியூபெக் மாநிலத்தின் மாநிலப்பறவையும் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு: பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பனி_ஆந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது