ஜான் வியான்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
|imagesize=200px
|caption=புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி
|birth_place=டிராட்லிடார்டில்லி, [[பிரான்சு]]
|death_place=ஆர்ஸ்-சுர்-பார்மன்ஸ், [[பிரான்சு]]
|titles=மறைப்பணியாளர்
வரிசை 29:
 
==தொடக்க காலம்==
ஜான் மரிய வியான்னி லயன்ஸ் நகருக்கு அருகில் டிராட்லிடார்டில்லி என்னும் இடத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் மத்தேயு - மேரி என்ற பெற்றோருக்கு மகனாக 1786 மே 8ந்தேதி பிறந்தார். இவருக்கு 3 வயதாக இருக்கும்போது பிரஞ்சு புரட்சி வெடித்தது. இவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர்கள் மட்டுமே மறைக்கல்வி கற்றுக்கொடுத்தனர். இவர் வாழ்ந்த சூழலில் திருப்பலியில் பங்கேற்பது எளிதானதாக இல்லை.
 
இருப்பினும் இரு துறவற சகோதரிகள் வியான்னியின் முதல் நற்கருணை விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அந்நிகழ்வு 1799ல் அதிகாரிகளுக்குப் பயந்து மூடப்பட்ட ஓர் இல்லத்தில் நிகழ்ந்தது. இவர் தன்னுடைய தோட்ட இல்லத்தை ஒரு சிறுவர்களின் மறைக்கல்விக்கூடமாக மாற்றினார். நெப்போலியன் மன்னன் புரட்சியாளர்களைத் தோற்கடித்து திருத்தந்தையோடு உடன்படிக்கை செய்துகொண்டதால் கத்தோலிக்க மறை [[பிரான்சு]] நாட்டில் 1802ஆம் ஆண்டு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அப்பொழுது 16 வயதான வியான்னி, ஒரு குருவாக வேண்டும் என்று விரும்பினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_வியான்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது