புவி நிலைத் துணைக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:செயற்கைக் கோள்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
[[File:Geostationary227x221simple3D.gif|thumb|right|புவி இணை 2 செயற்கைக்கோள்கள் 3D பக்கவாட்டில் பார்வை ]]
 
'''புவி நிலைத் துணைக்கோள்''' (geostationary satellite) என்பது [[தொலைப்பேசி]] மற்றும் [[தொலைக்காட்சி]] போன்ற [[தொலைத்தொடர்பு]]களில் பயன்படக்கூடிய ஒரு வகை [[செயற்கைத் துணைக்கோள்]] ஆகும். ஒரு [[செயற்கைக்கோள்|செயற்கைக்கோளின்]] பாதை [[பூமத்தியரேகை]] மேலாக அமைந்திருக்கிறது என்றால், சுற்றுப்பாதை வட்டமாகவும் மற்றும் அதன் [[திசைவேகம்]] பூமியின் திசைவேகத்தை ஒத்திருக்கும். பின் அது ஒரு புவி நிலைத் துணைக்கோள் எனப்படும். இந்த செயற்கைக்கோள்களின் சுற்றுவட்ட பாதை [[புவி இணை சுற்றுவட்ட பாதை]] எனப்படும்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புவி_நிலைத்_துணைக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது