பிதாமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
 
{{கதைச்சுருக்கம்}}
சித்தன் (விக்ரம்) இளவயதிலேயே அனாதையாக்கப்பட்டவன்அனாதையானவன். இறந்தவர்களின் உடல்களை எரிப்பதனையே தொழிலாகக் கொண்டிருக்கும் இவன் மிருகக்குணம் கொண்டவனாக அனைவராலும் பார்க்கப்படுகின்றான். யாரேனும் இவனையோ இவனக்குஇவனுக்கு நெருங்கியவர்களையோ எதிர்த்தால் திடீரென கோபம் கொள்வான். அப்பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கோமதியின் (சங்கீதா) அன்பினால் ஈர்க்கப்படுகின்றான் சித்தன். பின்னர் அவளையே பின் தொடர்ந்து சென்று அவள்மீது காதல் கொள்கின்றான். இச்செய்தியைக் கோமதியும் அறிந்து கொள்கிறாள். இதற்கிடையில் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தொழிலைக் கொண்டிருந்த சக்தி (சூர்யா) மஞ்சு (லைலா) என்னும் பெண்ணிடம் தகராறுகள் செய்து பின்னர் சிறையில் அடைக்கப்படுகின்றான். சிறையில் சித்தனைச் சந்திக்கும் சக்தி அவனுடன் நண்பனாகின்றான். இறுதியில் போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக சிறைக்குச் செல்லப் போகின்றாய் என்று கோமதியின் முதலாளியிடம் அவன் கூறவே அவனைக் கொலை செய்ய அடியாட்களை அனுப்புகின்றான் முதலாளி பின் கொலை செய்யப்படுகின்றான் சக்தி. இச்செய்தியைக் கேட்ட சித்தன் கோமதியின் முதலாளியைக் கொல்கின்றான்.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிதாமகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது