விடுதலை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
விடுதலை பத்திரிக்கை [[திராவிடர் கழகத்தால்கழகம்|திராவிடர் கழக]]த்தால் நடத்தப்பட்டு வரும் பத்திரிக்கை ஆகும். நீதிக்கட்சியால்[[நீதிக் கட்சி]]யால் தோற்றுவிக்கப்பட்டு பிறகு [[தந்தை பெரியார்]] அவர்களின் பொறுப்பில் நடத்தப்பட்டது. சூன் 1, 1935ல் வாரம் இருமுறை ஏடாக [[காலணா]] விலையில் வெளிவந்தது. சூன் 1, 1937 முதல் நாளேடாக [[அரையணா]] விலையில் தந்தை பெரியார் பொறுப்பில் [[ஈரோடு|ஈரோட்டில்]] இருந்தும் வெளிவந்தது. தொடர்ந்து சென்னையிலிருந்து[[சென்னை]]யிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் சென்னையில் 14, மௌண்ட் ரோடு என்ற முகவரியிலிருந்தும் பின்னர் ஈரோடு [[குடியரசு]] பணிமனையில் விடுதலை அலுவலகத்த்திலிருந்தும் பின்னர் சென்னை சிந்தாதரிப்பேட்டை பாலகிருட்ண பிள்ளை தெருவிலிருந்தும், 1965 நவம்பர் முதல் சென்னை பெரியார் திடலிலிருந்தும் விடுதலை வெளிவருகிறது.இதில் [[டி.ஏ.வி நாதன்]], [[பண்டித எஸ். முத்துசாமிபிள்ளை]], [[அ. பொன்னம்பலனார்]], [[சாமி. சிதம்பரனார்]], [[அறிஞர் அண்ணா]], [[குத்தூசி குருசாமி]], [[அன்னை மணியம்மையார்]], [[கி.வீரமணி]] ஆகியோரு ஆசிரியராக பணியாற்றியுள்ளனர். தற்போதைய ஆசிரியராக திராவிடர் கழக பொது செயலாளர் கி. வீரமணி அவர்கள் இருந்து வருகிறார்கள்.
 
==சமூக மாற்றத்தில் விடுதலை==
1939ம் ஆண்டிலேயே ஈழத்தமிழர்களுக்காகஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தது. [[இந்தி எதிர்ப்பு போர்|இந்தி எதிர்ப்பு போரில்]] மிக கடுமையான விமர்சனங்களை வைத்தது. [[இராசாசி]] கொண்டு வந்த குலகல்வி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்டுரைகள் வெளியானது. தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு குரல் கொடுத்தது விடுதலை.
 
==தடை==
1987ம் ஆண்டு [[கடலூர்]], [[மதுரை]], சிறைகளில் சிறை அதிகாரிகளால் விடுதலைக்கு தடை போடப்பட்டது. உள்துறை தனிச் செயலாளர் அந்த தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் 27.11.1987ல் வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தார்
 
==பத்திரிக்கையைப் பற்றி அறிஞர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விடுதலை_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது