ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
அமைதியை ஏற்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல்; கல்வி, அறிவியல் , பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையடல்களை மேம்படுத்துதல ஆகியவை இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.செலுத்தக்கூடிய முன்னுரிமைகள். முக்கியக் கவனம் செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் - ஆப்ரிக்காவும் பாலின சமத்துவமும் ஆகும்
 
===வரலாறு===
[[உலக நாடுகளின் சங்கம்]] செப்டம்பர் 21, 1921 அன்று சர்வதேச அறிவுசார் ஒத்துழைப்புக்காக ஆணைக்குழு ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுத்தது.அதன் விளைவே யுனெஸ்கோவின் தோற்றமும் அதன் அதிகாரமும் ஆகும். 4. 1.1922அன்றுஅறிவுசார்1922 அன்று அறிவுசார் ஒத்துழைப்புக்காக சர்வதேச குழு (சிஐசிஐ) ஒன்று தோற்றுவிக்கப்பட்டது9.8.1925 அன்று பாரிஸில் அறிவார்ந்த ஒத்துழைப்புக்கானசர்வதேசஒத்துழைப்புக்கான சர்வதேச நிறுவனம் (ஐஐசிஐ) விளைவே நிறுவப்பட்டது இது சிஐசிஐன் செயலாக்க நிறுவனமாக செயல்பட நிறுவப்பட்டது.18.12.1925 சர்வதேச கல்வி அலுவலகம் ஒரு அரசு சார நிறுவனமாக, சர்வதேச முன்னேற்றத்திற்காக தன் பணியைத் தொடங்கியது.இந்த முன்னோடி நிறுவனங்களின் செயல்பாடுகள் இரண்டாம் உலகப்போரின் விளைவால் மிகவும் தடைபட்டது.
 
அட்லாண்டிக் அதிகாரப்பத்திரத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகளின் அறிவிப்பிற்குப் பின்னர் ஒப்பந்தத்தின் மூலம் ஓன்றிணைந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு() தனது கூட்டங்களை 16.11.1942 அன்று லண்டனில் ஆரம்பித்தது. அது 5.12.1945 வரை தொடர்ந்தது. மாஸ்கோ அறிவிப்பில் சர்வதேச அமைப்பு அமைய வேண்டியதின் அவசியத்தை சீனா, ஐக்கிய அமெரிக்க நாடு, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் அனுமதியோடு தெரிவிக்கப்பட்டது. சிஏஎம் இ ன் உத்தேச திட்டத்தினாலும்,சர்வதேச அமைப்புக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு பரிந்துரைக்கு இணங்கவும் சான் பிரான்ஸிஸ்கோவில் ஏப்ரல் - ஜூன் 1945ல் நடந்த மாநாடு கல்வி,ப்ண்பாட்டு அமைப்பு(இசிஓ) அமைக்க 1-16 நவம்பர் 1945 லண்டனில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இதில் 44 நாடுகள் கலந்து கொண்டன.