கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
*1988 ல் மக்கள் எதிர்ப்பினால் தான் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் பயணத்தை ரத்து செய்தார். 1989ல் அணுவுலைக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கியது.
* இப்போதைய எழுச்சி ஃபுக்குசிமா அணுவுலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வும், சோதனை ஓட்டத்தில் எழும்பிய புகையும், ஓசையும், விபத்து நேர பாதுகாப்பு ஒத்திகையும் காரணமாகும்.
* குறைந்த செலவில் அதிக மின்உற்பத்தி செய்ய வேறு வழிகள் இருந்தும் அதிக செலவில் ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் குறைந்த மின்சாரமே தயரிக்கும் அணுவுலைகளைத் தேர்வு செய்வதால் நாட்டுக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது.
 
==அரசுத்தரப்பு வாதங்கள்==