ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 188:
*யவுன்டே- கேமரூன், மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கான கூட்டு அலுவலகம்.
 
==தேர்தல்==
 
7.9.2009 முதல் 23.9.2009 வரை பொது இயக்குனர் பதவியைப் புதுப்பிக்க பாரிஸில் தேர்தல் நடந்தது.8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 58 நாடுகள் ஓட்டளித்தன. நிர்வகநிர்வாக சபை 7.9.2009 முதல் 23.9.2009 வரை தொடர்ந்தது 17ம் தேதி ஓட்டளிப்பது ஆரம்பமானது. ஈரினா பொகொவா யுனெஸ்கோவின் புதிய பொது இயக்குனர்இயக்குனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
===சர்ச்சை மற்றும் சீர்திருத்தம்====
ஐக்கிய அமெரிக்கா, ,ஐக்கிய அரசாங்கம், சிங்கப்பூர் மற்றும் முன்னல் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுக்கும் யுனெஸ்கோவுக்குமான உறவில் யுனெஸ்கோ சர்ச்சையின் மையமாக இருந்தது.1970 மற்றும் 1980ல் புதிய உலகத் தகவல் தொடர்பு ஆணை ஊடகங்களை ஜனநாயகத் தன்மைக்கு உட்படுத்தி தகவல்களைப் பெறுதல், சமத்துவ உரிமை ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுபடுத்தும் என்பதால் மாக் பிரைட் அறிக்கையின் அழைப்பிற்கு மேற்கூறிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன
 
====உள் சீர்திருத்தம்====
ஐக்கிய அமெரிக்கா ,ஐக்கிய அரசாங்கம், சிங்கப்பூர் மற்றும் முன்னல் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுக்கும் யுனெஸ்கோவுக்குமான உறவில் யுனெஸ்கோ சர்ச்சையின் மையமாக இருந்தது.1970 மற்றும் 1980ல் புதிய உலகத் தகவல் தொடர்பு ஆணை ஊடகங்களை ஜனநாயகத் தன்மைக்கு உட்படுத்தி தகவல்களைப் பெறுதல், சமத்துவ உரிமை ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுபடுத்தும் என்பதால் மாக் பிரைட் அறிக்கையின் அழைப்பிற்கு மேற்கூறிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன
 
கடந்த 10 ஆண்டுகளில் யுனெஸ்கோவில் நடமுறைப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள்,அதன் நிலைபாட்டில் மாறுதலைக் கொண்டுவந்தது.உலக அளவில் 2000 ஊழியர்கள் இருந்தனர்.இயக்குநர்கள் 200லிருந்து 100 ஆகக் குறைக்கப்பட்டனர்.யுனெஸ்கோவின் களப் பிரிவுகளும் பாதியாகக் குறைக்கப்பட்டன.
====உள் சீர்திருத்தம்====
 
1998ல் உச்சகட்டமாக 1287 களப்பணி அலுவலகங்கள் இருந்தன.இன்று 93 அலுவலங்கள் மட்டுமே உள்ளன.இணை மேலாண்மை அமைப்பு,அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய ஆலோசனை நிலைகள் ஒழிக்கப்பட்டன.

1998-2009க்கு இடையில் 245 ஒப்பந்த ஊழியர்கள் வெளியேறியதால் சுமார் 12 மில்லியன் டாலர் ஊழியர் செலவுப் பற்றாக்குறை நீங்கியது.
1998ல் உச்சகட்டமாக 1287 களப்பணி அலுவலகங்கள் இருந்தன.இன்று 93 அலுவலங்கள் மட்டுமே உள்ளன.இணை மேலாண்மை அமைப்பு,அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய ஆலோசனை நிலைகள் ஒழிக்கப்பட்டன.
 
உயர் பதவிகள் பாதியாக்கப்பட்டன.எண்ணிக்கைப் பாதியாகக் குறைக்கப்பட்டது. பல பதவிகளை அதற்கு கீழ் நிலைக்கு கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய நடுகள் அமைப்பின் மிக அதிகமான ஊழியர் செலவு குறைக்கப்பட்டது.
1998-2009க்கு இடையில் 245 ஒப்பந்த ஊழியர்கள் வெளியேறியதால் சுமார் 12 மில்லியன் டாலர் ஊழியர் செலவுப் பற்றாக்குறை நீங்கியது.
 
உயர் பதவிகள் பாதியாக்கப்பட்டன..பல பதவிகளை அதற்கு கீழ் நிலைக்கு கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய நடுகள் அமைப்பின் மிக அதிகமான ஊழியர் செலவு குறைக்கப்பட்டது.
 
பயிற்சி அளித்தல்,களப்பணியில் திறந்த வெளி போட்டித் தேர்வின் மூலம் ஊழியரைத் தேர்ந்து எடுத்தல்,ஊழியர்களின் சாதனை பற்றிய மதிப்பீடு,மேலாளர்களுக்கு சுழற்சி,ஆகியவற்றை அமுலுக்குக் கொண்டு வந்து,ஊழியர் தரம் மேம்படுத்தப்பட்டது.
 
வரவு செலவு மற்றும் திட்டமிடுவதில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டது.திட்ட மதிப்பீட்டிலிருந்து கற்றுக் கொண்ட படிப்பினை மூலம் ஓட்டு மொத்த சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.யுனெஸ்கொ அமைப்பின் செயல் திறனை மேம்படுத்த உட்புற மேற்பார்வை சேவை(ஐஓஎஸ்) 2001ல் நிறுவப்பட்டது.
 
யுனெஸ்கோவின் அலுவலகங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, நிர்வாகம் சீரிய முறையில் நடை பெறுகிறதா என்பதை(ஐஓஎஸ்) தொடர்ந்து தணிக்கை செய்யும். (ஐஓஎஸ்), யுனெஸ்கோவின் செயல்பாடுகள், மற்றும் திட்டங்களின் பயன் பற்றி மதிப்பீடு செய்யாது.மேற்கு நாடுகளைத் தாக்க பொது உடமைவாதிகள் மற்றும் முன்றாம் உலக சர்வாதிகாரிகளின் தளமாக யுனெஸ்கோ செயல்படுகிறது என்று உணரப்பட்டது.
 
====இஸ்ரேல்====
யுனெஸ்கோவின் அலுவலகங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு,நிர்வாகம் சீரிய முறையில் நடை பெறுகிறதா என்பதை(ஐஓஎஸ்) தொடர்ந்து தணிக்கை செய்யும். (ஐஓஎஸ்), யுனெஸ்கோவின் செயல்பாடுகள், மற்றும் திட்டங்களின் பயன் பற்றி மதிப்பீடு செய்யாது.மேற்கு நாடுகளைத் தாக்க பொது உடமைவாதிகள் மற்றும் முன்றாம் உலக சர்வாதிகாரிகளின் தளமாக யுனெஸ்கோ செயல்படுகிறது என்று உணரப்பட்டது.
 
1949ல் யுனெஸ்கோவில் இஸ்ரேல் இணைந்தது. ஜெருசலேமில் உள்ள டெம்பில் மவுண்ட்டில் ஏற்படுத்தப்பட்ட அகழ்வாரய்ச்சியில் விளைந்த சேதத்தைக் காரணம் காட்டி இஸ்ரேலை,யுனெஸ்கோ விலக்கியது.
====இஸ்ரேல்====
 
யுனெஸ்கொ தனது 1974மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளின் அறிக்கைகள் மூலம்,தான் இஸ்ரேலை விலக்கியது சரியே என்றது.இஸ்ரேலுக்கு ஆதரவாக,ஐக்கிய நாடுகள் 40 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தியதால்,1977ல் இஸ்ரேலின் உறுப்பினர் தகுதி புதுபிக்கப்பட்டது.
1949ல் யுனெஸ்கோவில் இஸ்ரேல் இணைந்தது. ஜெருசலேமில் உள்ள டெம்பில் மவுண்ட்டில் ஏற்படுத்தப்பட்ட அகழ்வாரய்ச்சியில் விளைந்த சேதத்தைக் காரணம் காட்டி இஸ்ரேலை,யுனெஸ்கோ விலக்கியது.
 
யுனெஸ்கோவின் நிர்வாக வாரியம் அக்டோபர்2010ல் மேற்குக் கரையில் உள்ள பெத்லெகம் நகரில் அமைந்துள்ள ரேச்சல் கல்லறையை பிலால் பின் ரபாஹ் மசூதியாக அங்கீகரித்து வாக்களித்தது. முக்ரபி கேட் பாலத்தை இடித்து புதியதாகக் கட்ட இஸ்ரேல் முடிவெடுத்தது .இதனை 28/06/2011ல் கூடிய யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு கண்டித்தது.
யுனெஸ்கொ தனது 1974மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளின் அறிக்கைகள் மூலம்,தான் இஸ்ரேலை விலக்கியது சரியே என்றது.இஸ்ரேலுக்கு ஆதரவாக,ஐக்கிய நாடுகள் 40 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தியதால்,1977ல் இஸ்ரேலின் உறுப்பினர் தகுதி புதுபிக்கப்பட்டது.
 
'கலாச்சார பன்முகத்தன்மை' என்ற கருத்தை பல நடு நிலை அமைப்புகளாலும்,யுனெஸ்கோவுக்கு உள்ளேயும் எதிரொலித்தாலும் , ஐக்கிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும், இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ளவில்லை.
யுனெஸ்கோவின் நிர்வாக வாரியம் அக்டோபர்2010ல் மேற்குக் கரையில் உள்ள பெத்லெகம் நகரில் அமைந்துள்ள ரேச்சல் கல்லறையை பிலால் பின் ரபாஹ் மசூதியாக அங்கீகரித்து வாக்களித்தது. முக்ரபி கேட் பாலத்தை இடித்து புதியதாகக் கட்ட இஸ்ரேல் முடிவெடுத்தது .இதனை 28/06/2011ல் கூடிய யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு கண்டித்தது.
 
'கலாச்சார பன்முகத்தன்மை' என்ற கருத்தை பல நடு நிலை அமைப்புகளாலும்,யுனெஸ்கோவுக்கு உள்ளேயும் எதிரொலித்தாலும் ,ஐக்கிய நாடுகளும்,ஆஸ்திரேலியாவும்,இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ளவில்லை.
= அடிக்குறிப்புகள் =
{{Reflist}}